Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image.

காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image

காதலர் தின வாழ்த்துக்கள் 2023

கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும் 
நாளும் அருகில் தானோ?

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ..!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே!

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே..!

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image

செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்..!

இதயம் தொட்ட காதலர் தின கவிதைகள்.. | Lovers Day 2023 Kavithai in TamilRepresentative Image

என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே...
உன் உலகமென்று!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்