Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துன்பங்களை போக்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | 27 Nakshatra Gayatri Mantras in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
துன்பங்களை போக்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | 27 Nakshatra Gayatri Mantras in TamilRepresentative Image.

ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது. அந்தவகையில், உங்க ஜாதகப்படி நீங்க என்ன நட்சத்திரம் என்பதை அறிந்துக்கொண்டு அந்த நட்சத்திற்குரிய காயத்ரி மந்திரங்களை சொல்லுங்கள். இவ்வாறு மந்திரங்களை நாம் உச்சரிக்கும் போது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும். இதனால் நமக்கு விளையும் தீமைகள் குறையும். தினமும் குறைந்த 9 முறையாவது உங்க நட்சத்திரத்திற்கான காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். 

துன்பங்களை போக்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | 27 Nakshatra Gayatri Mantras in TamilRepresentative Image

27 நட்சத்திர மந்திரங்கள்:

அஸ்வினி நட்சத்திரம் :

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே 
சுதாகராயை தீமஹி 
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி நட்சத்திரம் :

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே 
தண்டதராயை தீமஹி 
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை நட்சத்திரம் :

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே 
மஹாதபாயை தீமஹி 
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி நட்சத்திரம் :

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே 
விச்வரூபாயை தீமஹி 
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிஷம் நட்சத்திரம் :

ஓம் சசிசேகராய வித்மஹே 
மஹாராஜாய தீமஹி 
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை நட்சத்திரம் :

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே 
பசும்தநாய தீமஹி 
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம் நட்சத்திரம் :

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே 
அதிதிபுத்ராய த தீமஹி 
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம் நட்சத்திரம் :

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே 
மஹா திஷ்யாய தீமஹி 
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம் நட்சத்திரம் :

ஓம் ஸர்பராஜாய வித்மஹே 
மஹா ரோசனாய தீமஹி 
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம் நட்சத்திரம் :

ஓம் மஹா அனகாய வித்மஹே 
பித்ரியா தேவாய தீமஹி 
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம் நட்சத்திரம் :

ஓம் அரியம்நாய வித்மஹே 
பசுதேஹாய தீமஹி 
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம் நட்சத்திரம் :

ஓம் மஹாபகாயை வித்மஹே 
மஹாச்ரேஷ்டாயை தீமஹி 
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம் நட்சத்திரம் :

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே 
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி 
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை நட்சத்திரம் :

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே 
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி 
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சுவாதி நட்சத்திரம் :

ஓம் காமசாராயை வித்மஹே 
மகாநிஷ்டாயை தீமஹி 
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம் நட்சத்திரம் :

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே 
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி 
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம் நட்சத்திரம் :

ஓம் மித்ரதேயாயை வித்மஹே 
மஹா மித்ராய தீமஹி 
தன்னே அனுராதா

கேட்டை நட்சத்திரம் :

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே 
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி 
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம் நட்சத்திரம் :

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே 
மஹப்ராஜையை தீமஹி 
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம் நட்சத்திரம் :

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே 
மஹாபிஜிதாயை தீமஹி 
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம் நட்சத்திரம் :

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே 
மஹா ஷாடாய தீமஹி 
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம் நட்சத்திரம் :

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே 
புண்யஸ்லோகாய தீமஹி 
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம் நட்சத்திரம் :

ஓம் அக்ர நாதாய வித்மஹே 
வசூபரீதாய தீமஹி 
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம் நட்சத்திரம் :

ஓம் பேஷஜயா வித்மஹே 
வருண தேஹா தீமஹி 
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி நட்சத்திரம் :

ஓம் தேஜஸ்கராய வித்மஹே 
அஜஏகபாதாய தீமஹி 
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி நட்சத்திரம் :

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே 
ப்ரதிஷ்டாபநாய தீமஹி 
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி நட்சத்திரம் :

ஓம் விச்வரூபாய வித்மஹே 
பூஷ்ண தேஹாய தீமஹி 
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்