Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூரிய கிரகணத்தன்று கூற வேண்டிய மந்திரங்கள்..! | Surya Grahan Mantra

Gowthami Subramani Updated:
சூரிய கிரகணத்தன்று கூற வேண்டிய மந்திரங்கள்..! | Surya Grahan MantraRepresentative Image.

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது, ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்த தினத்தில் சூரிய பகவானை வேண்டி கூற வேண்டிய மந்திரங்களைக் காணலாம்.

சூரிய கிரகணத்தன்று கூற வேண்டிய மந்திரங்கள்..! | Surya Grahan MantraRepresentative Image

சூரிய கிரகணம்

அறிவியல் ரீதியாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குவது சூரிய கிரகணம் ஆகும். ஆன்மீக ரீதியாக, கிரகணம் என்பது மோசமான நிகழ்வுகளைக் குறிப்பதாக அமைகிறது. மாறாக, இவை நல்ல பயன்களையும் தரக்கூடியது எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக, சூரியன்- சந்தியன் மற்றும் பூமி போன்றவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, இறை வழிபாடு செய்தல், இறைவனின் பெயர்கள் மற்றும் மந்திரங்களை உச்சரித்தல் மூலம், பல நூறு மடங்கு நல்லருள் பெறலாம்.

சூரிய கிரகணத்தன்று கூற வேண்டிய மந்திரங்கள்..! | Surya Grahan MantraRepresentative Image

சூரிய கிரகணத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:

ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்

சூரிய பகவான் எளிய மந்திரங்கள்

ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா

ஓம் சரவண பவ
ஸ்ரீ ராம ஜெயம்
ஒம் நமசிவாய

மேலும், சூரிய பகவானின் மற்ற மந்திரங்களையும் உச்சரித்து வழிபடலாம். இதனால் பல மடங்கு இறை அருளைப் பெறலாம் எனவும், நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் எனவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்