Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆனி திருமஞ்சனம் 2023 எப்போது தெரியுமா..? | aani thirumanjanam 2023 date

Gowthami Subramani Updated:
ஆனி திருமஞ்சனம் 2023 எப்போது தெரியுமா..? | aani thirumanjanam 2023 dateRepresentative Image.

தமிழ் மாதமான ஆனியில் வரக்கூடிய சிறப்பான நாளில் ஒன்று ஆனி திருமஞ்சனம் ஆகும். இந்த ஆனி திருமஞ்சனம், ஆனி உத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினமானது நடராஜப் பெருமானுக்கு உகந்த தினமாகும். இந்த ஆண்டில் வரக்கூடிய ஆனி திருமஞ்சனத்தைப் பற்றிக் காண்போம்.

ஆனி திருமஞ்சனம் 2023 தேதி

ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழ் மாதமான ஆனி மாதம் வரும். ஆனி மாதத்தில் உத்திரம் நட்சத்திர நாளில் இந்த ஆனி உத்திரம் அல்லது ஆனி திருமஞ்சனம் அனுசரிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் ஜூன் 26 ஆம் நாள் ஆனி திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.

ஆனி திருமஞ்சனம் சிறப்பு தினத்தில் நடராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறுகிறது. நடராஜ பெருமானுக்கு நடைபெறும் மற்றொரு முக்கிய திருவிழா ஆருத்ரா தரிசனம் ஆகும்.

ஆனி திருமஞ்சன தினத்தில் அந்திப் பொழுதில் சிலைக்கு அபிஷேகம் அல்லது புனித நீராடுதல் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்