Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

About Time Travel in Tamil: டைம் ட்ராவல் சாத்தியம் என்பதற்கான ஆதாரம் புராணங்களில் கூறபட்டுள்ளதா...! 

Manoj Krishnamoorthi June 20, 2022 & 11:15 [IST]
About Time Travel in Tamil: டைம் ட்ராவல் சாத்தியம் என்பதற்கான ஆதாரம் புராணங்களில் கூறபட்டுள்ளதா...! Representative Image.

காலம் நம்முடைய வாழ்வில் எந்தவொரு  காரணத்திற்காகவும் நமக்காகக் காத்திருக்காதது ஆகும். மனிதன் தன்வாழ்நாளில் மிகவும் அரியதாக பார்க்கும் விசயத்தில் காலமும் ஒன்றாகும், அவன் செய்யும் செயலின் விளைவுகள்  அவன் வாழ்வின் முடிவாகும். எனவே, மிகவும் கவனமாக செயல்பட்டு தான் எந்தவொரு பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைத்து செயல்படுவான். அப்படி  கவனமாக செயல்படும் அவனின்  வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும், அதை தான் நாம் காலம் நேரம் என்று கூறுவோம்.

தன் வாழ்வில் நிகழ்ந்த செயல் இறந்தகாலம் அதை மாற்றவும் முடியாது, அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதும் தெரியாது, அதுவே வாழ்க்கையாகும். தன் இருப்பு நிமிடமே நமக்கு சொந்தம் அதை நன்றாக உபயோகித்து கொள்ள வேண்டும் என சான்றோர்கள் கூறுவர். இந்த பூமியில் யாராலும் காலத்தைக் கட்டுப்படுத்த முடியாது, ஒருவேளை அதை கட்டுப்படுத்தினால்? கேட்கும்போதே ஆர்வமாக உள்ளதல்லவா! மேற்கொண்டு அறிய பின்தொடருங்கள்.

டைம் ட்ராவல் (About Time Travel in Tamil)

காலத்தை கடந்து வேரு காலகட்டத்துக்கு செல்வது தான் 'டைம் ட்ராவல்' ஆகும். இந்த வார்த்தை நமக்கு பரிட்சியம் தான்.... பல திரைப்படங்களில் நாம் பாரத்து இருப்போம் கேட்டு இருப்போம். மனிதன் தான் இருக்கும் இடத்திலிருந்து வேறொரு காலகட்டத்தில் அடி பதிப்பது தான் 'டைம் ட்ராவல்' என விஞ்ஞானிகள் கூறினாலும், இது சாத்தியமாக்க முடியும் என்றும் கூறியும் நாம் ஏற்றுக் கொள்ள கொஞ்சம் தயங்கத் தான் செய்கிறோம். 

நம் மனம் டைம் ட்ராவலை  ஏற்றுகொள்ளாதற்கு காரணம் என்னவென்றால் அது அறிவுத் திறனுக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் டைம் ட்ராவல் பற்றிய தகவல்கள்  புரானங்களில் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது. 

இதை நாம் நம்பவில்லையென்றாலும் நாம் இந்த காலக்கட்டத்தில் சிந்திக்கும் யோசனை பற்றிய சான்றுகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதபட்ட புராணங்களில் எப்படி?   அப்படி என்றால் டைம் ட்ராவல் புராணங்களில் மறைமுகக் கூறினாலும் நடைப்படத்திருக்ககூடும். 

இதற்கு ஆதாரமாக நாம் இன்றளவு பயன்படுத்தும் பல அறிவியல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் அன்றே அவர்கள் எப்படி பயன்படுத்தியிருக்க முடியும்... ஒன்று அவர்களின் அறிவியல் ஞானம் முன்னோக்கி இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் டைம் ட்ராவல் சாத்தியமாக இருந்திருக்க வேண்டும். 

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்தால் உங்களுக்கு புரியும், சூரியன்  பூமியிலிருந்து பல கோடி ஒலி வருடங்கள் தள்ளி இருக்கிறது. அதுபோல நாம் வேறுகிரகத்தில் இருந்து பார்த்தால் இதற்கு முன்னாள் என்ன நடந்ததோ அதுவே நிகழ்காலமாக நாம் பார்க்கும் கிரகத்தில் தெரியும்.  இன்று நம் தொழில்நுட்பத்தில் நடைமுறையில் இல்லாததால் அதை மறுக்கிறோம் ஆனால் ஒரு நாள் 'டைம் ட்ராவல்' சாத்தியமாகும்.  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்