Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்திகை மாதத்தில் கேட்க வேண்டிய ஐயப்பன் பக்தி பாடல்கள்!

Priyanka Hochumin Updated:
கார்த்திகை மாதத்தில் கேட்க வேண்டிய ஐயப்பன் பக்தி பாடல்கள்!Representative Image.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான மாதம் தான். அப்போது ஐயப்பனை மனதார நினைத்து, வேண்டி, மாலை அணிந்து, விரதம் இருந்து, நடந்தே ஐயப்பனை பார்க்க செல்வார்கள் பக்தர்கள். இந்த மாதம் தாங்கள் மட்டும் அல்லது வீட்டில் இருப்போரும் சுத்த பத்தமாக இருப்பார்கள். ஐயப்பனை நினைத்து தினமும் கும்பிடும் போது பல மந்திரங்களை துதிப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஒன்றும் இல்லை, இதோ இருக்கிறது ஐயப்பனுக்கான பக்திப் பாடல்கள். வீட்டில் தினமும் காலை, மாலையில் இந்த பாடல்களை கேட்டு ஐயப்பனின் அருளை பெறுங்கள். 

பாடல் 1:

பாடல் 2:

பாடல் 3:

பாடல் 4:


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்