Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Good Time to Celebrate Pongal 2023

UDHAYA KUMAR Updated:
தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Good Time to Celebrate Pongal 2023Representative Image.

தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Good Time to Celebrate Pongal 2023

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 14) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 15) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 16) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் தை பொங்கல் வைக்க உகந்த நேரம்  Best time to keep pongal 2023

தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் | Best time to keep thai pongal 2023

காலை 7.30 முதல் 8.30 வரை | Morning  7.30 AM to 8.30 AM

மாலை 3.30 முதல் 4.30 வரை | Evening 3.30 AM to 4.30 AM

ராகு – காலை 4.30 முதல் 6 வரை | raagu neram 4.30 AM to 6 AM

எமகண்டம் – மதியம் 12 முதல் 1.30 வரை | yamagandam 12 PM to 1.30 PM

ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும் | Should avoid to keep pongal at raagu neram and yamagandam

தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Good Time to Celebrate Pongal 2023Representative Image

மாட்டு பொங்கல்

மாட்டு பொங்கல் தினத்தில் பொங்கல் வைக்க உகந்த நேரம்

காலை 6.30 முதல் 7.30 வரை | Morning 6.30 AM to 7.30 AM

மாலை 4.30 முதல் 5.30 வரை |Evening 4.30 PM to 5.30 PM


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்