Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hajj 2022 in Tamil: நம் இந்திய அரசாங்கம் அளிக்கும் 2022 புனித ஹஜ் பயணம்……! 

Manoj Krishnamoorthi June 23, 2022 & 17:15 [IST]
Hajj 2022 in Tamil: நம் இந்திய அரசாங்கம் அளிக்கும் 2022 புனித ஹஜ் பயணம்……! Representative Image.

இறைவன் திருவடிகளில் சரணடைதல் நம்மை அர்ப்பணிப்பது நமக்கு மன அமைதியை அளிக்கும், இஸ்லாமியம் என்பது அமைதியைக் குறிக்கும், ஒரு பொழுதில் 6 முறை இறைவனைத் தொழுது மன அமைதியை நிலையில் வைப்பது தான் இறை வழிபாட்டின் முக்கியமான நோக்கமாகும்.

இஸ்லாமிய மக்களின் புனித ஹஜ் பயணம் (மெக்கா) அவர்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று அடைய மக்கள் விரும்புவர். அந்த ஆசையை  ஒவ்வொரு வருடமும் இந்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு அளித்து அவர்களை ஹஜ் பயணம் அனுப்பி வைக்கிறது.  இவ்வாசகத்தில் இந்திய அரசு அளிக்கும் ஹஜ் பயணம் (Hajj 2022 in Tamil) பற்றிக் காண்போம்.

இஸ்லாமியப் புனித பயணமான ஹஜ் பயணம் செல்ல இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் பக்தர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கும், அதேபோல் இந்த வருடம் 2022 ஹஜ் பயணத்துக்கு 83,140 அப்ளிக்கேஷன் வந்துள்ளது.  இதில் 26,636 பக்தர்கள் HGO (Hajj Group Organisation) அனுப்பி வைக்கவுள்ளது.

பொதுவாக இந்த புனித பயணத்தில் ஆண்கள் மட்டும் நிலையில் இந்தியாவே முதல்முறையாகப் பெண்களையும் அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த வருடம் மேற்கொள்ளும் ஹஜ் பயணம் கொரோனா பேரிடர் காலகட்டத்திற்கு பிறகு இந்திய மக்கள் இந்த முறை மக்கள் புனித ஹஜ்  பயணத்துக்கு குறைந்தளவே விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு சென்னை, மும்பை, லக்னோ, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொச்சி உட்பட மொத்தம் 11 ஹஜ் எம்பார்கேஷன் புள்ளிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரிகர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை  கொரோனா விழிப்புணர்வைக் கருத்தில் கொண்டு முழு தடுப்பூசியின்படி டோஸ் மற்றும் வழிகாட்டுதல்கள் இரண்டையும் கொண்டு  இந்திய  அரசு மற்றும் சவுதி அரேபிய அரசு முடிவெடுக்கும். 

இந்த வருடம் 2022 புனித ஹஜ் பயணம் செல்ல  நாங்கள் கொடுத்துள்ள இந்த லிங்க் மூலம் பதிவு செய்யலாம்.

இதுபோன்ற ஆன்மீக  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்