Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Book Madurai Meenakshi Darshanam: மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் பதிவு செய்வது இவ்வளவு எளியதா….!

Manoj Krishnamoorthi July 10, 2022 & 17:00 [IST]
How to Book Madurai Meenakshi Darshanam: மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் பதிவு செய்வது இவ்வளவு எளியதா….! Representative Image.

தமிழின் பெருமையை உலகிற்கு பிரதிபலித்த சங்க வைத்த மதுரையின் முக்கியமான அடையாளமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம். நம் தமிழ் சமுதாயத்தின் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் மதுரை ஆயிரம் கால் மண்டபம் போன்ற பல கண் கவரும் விஷயங்களைக் கொண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தரிசனத்தை இணையத் தளத்தின் மூலம் எப்படி பதிவு செய்யலாம் என்பதைக் காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (Madurai Meenakshi Amman Temple Online Booking)

தமிழகத்தின் ஜீவ நதியில் ஒன்றான வைகை ஆற்றின் கரையில் கோயிலின் நகரமான மதுரையில் மத்தியில் சிவன் மற்றும் பார்வதி மூலவராகக் காட்சியளிக்கும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் தான் தமிழகத்தில் அமைந்துள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மூலக்கோயிலாகும்.

2000- 3000 வருடங்கள் மிகவும் பழமையான இந்த கோயிலில்  தேவலோக அரசன் இந்திரன் தன் பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு  நிவர்த்தி பெற்றதாக நம்பப்படுகிறது. திராவிடக் கலையை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமையப்பெற்ற இத்திருத்தலம் நம் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு பெருமையாகும்.

எப்படி பதிவு செய்வது? (How to Book Madurai Meenakshi Darshanam)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்தை இணையத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கு https://maduraimeenakshi.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=31962 இணைப்பை க்ளிக் செய்யவும்.

கோவிலின் முகப்பு பலத்தில் இ- சேவைகள் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளவும். அது நம்மை தரிசன முன்பதிவு பக்கத்துக்கு அழைத்து செல்லும், நமக்கு தேவையான தேதியில் உள்ள இடங்களில் எந்த நேரம் தேவை அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

படிவத்தில் கேட்டும் சான்றுகளை பூர்த்தி செய்டு சரியான கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டும். 

இறுதியாக சமர்ப்பிக்க ஆப்ஷனை க்ளிக் செய்து தரிசன டிக்கட்டை பெற்று கொள்ளலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: how to book madurai meenakshi darshanam, how to book madurai meenakshi amman kovil online, how to book madurai meenakshi kovil darshan in tamil, how to book madurai meenakshi kovil darshan, madurai meenakshi amman temple online booking, madurai meenakshi amman temple thirukalyanam online booking, how to book madurai meenakshi amman kovil online dharisanam   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்