Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thirunallar Temple Ticket Booking: சனி தோஷம் நிவர்த்தி செய்யும் திருநள்ளாறு திருக்கோயில் தரிசனம் பதிவு செய்வது இப்படி தானா...!

Manoj Krishnamoorthi June 21, 2022 & 11:30 [IST]
Thirunallar Temple Ticket Booking: சனி தோஷம் நிவர்த்தி செய்யும் திருநள்ளாறு திருக்கோயில் தரிசனம் பதிவு செய்வது இப்படி தானா...!Representative Image.

நம் வாழ்வில் கிரகங்களின் நிலைப்பட்டால் ஏற்படும் தோஷத்தால் நம் மனித வாழ்வில் நற்பலனும் சரி கலவையான பலனும் சேர்ந்தே அனுபவிப்போம், அதிலும் சனி பகவான் நம் ஜாதகத்திலிருந்து அலிக்கும் தோஷம் நம்மை ஒருவழியாக்கிவிடும், சனியின் பார்வை கடினமான சூழலைத் தந்தாலும் நம் வாழ்வில் அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் ஆனால் அதற்குள் நம்மை ஒருவழி செய்துவிடுவார் சனிபகவான்.

இந்த பதிவில் நாம் சனி தோஷ நிவர்த்தி செய்ய திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வர், திருநள்ளாறு செல்லும் முன் நம் தரிசன நேரத்தை (Thirunallar Temple Ticket Booking) எப்படி  பதிவு செய்வது என்பதைக் காண்போம்.

திருநள்ளாறு திருக்கோயில் (Thirunallar Sani Bhagavan Kovil) 

புராணங்களின் கூற்றுப்படி, சனி தோஷம் பெற்ற மன்னர் நளன் இந்த திருத்தலத்தில் சனி பகவானை வழிபட்டு சனி தோஷத்தில் இருந்து விடுபட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த கோயிலின் குளம் நளன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. 

சனி தோஷம் நிவர்த்தியாக்கும் நளன் தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டால் நம் சனி தோஷம் யாவும் நலன் தீர்த்தம் போக்கும்.

திருக்கோவிலின் தரிசன நேரம் (Thirunallar Sani Bhagavan Kovil Timings)

காலை: 6:00- 12:30 வரை

மாலை: 4:00- 8:30 வரை

தரிசனம் பதிவு (Thirunallar Temple Ticket Booking)

திருநள்ளாறு சனி பகவனின் தரிசனம் இலவசம் தான், சிறப்பு தரிசனத்துக்கு  ₹ 150 செலுத்த வேண்டும். ஒருவேளை நாம் தரிசனத்தை இணையத் தளத்தின் உதவி மூலம் பதிவு செய்ய நினைத்தால்  அதற்கு திருக்கோயிலின் இணையத்தள பதிவு வசதி உள்ளது. 

  • முதலில் https://thirunallarutemple.org/ என்ற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
  • தற்போது திருநள்ளாறு கோயிலின் இ- சேவைத் தளத்தின் முகப்பக்கம் காட்சியளிக்கும். அதில் நமக்கு தேவை அப்சனை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
  • ஆனால், அதற்கு முன்னால் நமக்கு எனத் தனி அக்கண்டை இந்த இணையப் பக்கத்தில் உருவாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் இமையில்  ஐடி மூலம் புதிய அக்கண்டை உருவாக்கி கொள்ளலாம்.

நம் அக்கண்டை பயன்படுத்தி நமக்கு தேவையான  தரிசன நேரம், ஹோமம், தபால் அர்ச்சனை, பூஜை போன்றவை பதிவு செய்து கொள்ளலாம்.  

தொடர்புக்கு (Thirunallar Sani Bhagavan Kovil Contact)

போன்:  04368- 236530

ஃபெக்ஸ் (Fax: 04368- 236504 

Email: sds.kkl@nic.in 

செல்வது இப்படி


Representative Image. திருநள்ளாறு கோவில் செல்வது எப்படி என்பதை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற உடனுக்குடன் ஆன்மீக செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்