Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

What is Yoga and its Benefits in Tamill: இன்பமான வாழ்க்கையை யோகா செய்வதால் பெற முடியுமா....யோகாவால் இவ்வளவு நன்மையா..

Manoj Krishnamoorthi June 21, 2022 & 09:20 [IST]
What is Yoga and its Benefits in Tamill: இன்பமான வாழ்க்கையை யோகா செய்வதால் பெற முடியுமா....யோகாவால் இவ்வளவு நன்மையா..Representative Image.

நம் உடலின் செயல்பாட்டை சீர்படுத்தும் முறையில் ஒன்று யோக கலையாகும், திடமான உடல்நலத்துக்கு உடற்பயிற்சி எவ்வாறு உதவி செய்கிறதோ அதுபோல திடமான மனநிலைக்கு யோக நிலை ( Yoga Nanmaigal) அவசியமாகும். 

இன்று இருக்கும் நவநாகரீக காலத்தில் இந்த யோக கலையை அனைவரும் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த கலை நடைமுறையுள்ளது. ஜூன் 21 ஆம் நாள் உலக  யோகா தினமாகக் கருதப்படுகிறது, மனிதனை நல்வழிப்படுத்தத் தேவையான சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவதாக யோகா இருப்பதால் உலகளவில் அதற்கு ஒரு தினம் கொண்டுள்ளனர்.

தியானம், மூச்சு வேலை, பிரார்த்தனை உள்ளடக்கிய யோகா என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?  என்பதைப் (What is Yoga and its Benefits in Tamil) பற்றி இவ்வாசகத்தில் காண்போம்.

யோகா (What is Yoga?) 

யோகா என்ற சொல் யுஜ் என்னும் மூல வார்த்தையிலிருந்து உதித்தது, இதில் தியான நிலை மட்டுமின்றி ஆசனங்களும் உண்டு. ஆசனமா...? ஆசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் தோரணம் பற்றி கூறுவதாகும். நம் வாழ்வை ஆதியிலிருந்து நல்வழிப்படுத்தும் முறையாக இந்த யோகா உள்ளது.

யோகாவின் நன்மைகள் (Yoga Benefits Tamil)

நாம் யோகா செய்வதால் நம் மன அழுத்தம் குறைந்து பிரகாசமான மனநிலை பொலிவு பெற்று நம்மை திறம்படச் சிந்திக்க வைக்கும்,  முறையான தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் செவி வழிசடங்குகள் அனைத்தும் மனதில் உதிக்கும் பதட்டத்தைக் குறைத்து தெளிவான மனநிலைக் கொடுக்க வழி செய்யும்.

தெளிவான மனநிலை தைரியமான நடத்தைக்கு வழிவகுக்கும், இதன் ஆதாரமாக நலமான உடல் வலிமையை யோகாவின் மூலம் பெறலாம்.

நம்மில் பலபேருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை மன வருத்தம், எப்போது பார்த்தாலும் சிறிய விசயத்தைக்கூட பெரியதாக நினைத்து மனதுக்குள் புலுங்கி கொள்வோம், ஆனால் தினமும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டால்  சமூக பதட்டம், மன குழப்பம் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்