Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pournami Viratham Irupathu Eppadi: பெளர்ணமி விரதம் இருந்தால் இவ்வளவு நன்மையா...? பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?

Manoj Krishnamoorthi June 14, 2022 & 10:00 [IST]
Pournami Viratham Irupathu Eppadi: பெளர்ணமி விரதம் இருந்தால் இவ்வளவு நன்மையா...? பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?Representative Image.

பௌர்ணமி திருநாள் பென் தெயவங்களுக்கு உகந்த நாளாகும், ஒவ்வொரு மாதமும் சந்திரன் தேய்த்து மீண்டும் வளர்ந்து வருவது பௌர்ணமி ஆகும். 
இந்த பௌர்ணமி தினத்தன்று நாம் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும், பெளர்ணமி விரதம் எப்படி இருப்பது?  என்பதைப் பற்றி கீழ்வரும் வழிமுறையில் காண்போம். 

பெளர்ணமி விரதம்
காலையில் எழுந்தவுடன் குளித்த பிறகு உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து வணங்கி அதன்பின் அம்மனுக்கு நெய் வேத்தியம் காட்ட வேண்டும், இந்த பூஜையை விட்டில் கூட செய்யலாம் அல்லது அருகில் உள்ள அம்மன்  சன்னதிக்கு சென்று வர வணங்கலாம். 
விளக்கு ஏற்றி மஞ்சள்  மற்றும் குங்குமம் படைத்து இறைவியை வணங்க வேண்டும்.  மனதில் 108 முறை தெயவ மந்திரங்களை அல்லது 'ஓம்' என்ற மந்திரத்தை சொல்லி வரவேண்டும். 
பின் விரதத்தை முடித்து கொள்ளும் முன்  இரவில் சந்திரனை தரிசித்து வீட்டில் உள்ள பூஜை அறையில் அம்மனுக்கு பூஜை செய்து உணவை உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்