Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kandha Sasti Kavasam History : கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாச்சுனு உங்களுக்கு தெரியுமா..?

Manoj Krishnamoorthi September 06, 2022 & 08:00 [IST]
Kandha Sasti Kavasam History : கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாச்சுனு உங்களுக்கு தெரியுமா..?Representative Image.

தமிழ் கடவுள் முருகன் வழிபாடு என்றால் நமக்கு ஞாபகம் வருவது கந்த சஷ்டி கவசம் தான்,  இருப்பினும் தமிழ் கடவுள் முருகன் தன் பக்தர்கள் மனமார வணங்கினால் அவர்களின் குறையை தீர்த்து நல்வாழ்வு அளிப்பார். அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரான முருக பெருமானின் மனதை மயக்கும் கந்த சஷ்டி கவசம்  உருவானது எப்படி என்பதை  அறிய இவ்வாசகத்தை படிக்கவும்.

கந்த சஷ்டி கவசம்  உருவானது எப்படி? (Kandha Sasti Kavasam Eppadi Uruvathu) 

சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்… எனத் துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசமே முதல் கந்த சஷ்டி கவசம் ஆகும். இந்த கவசம் எதற்காக பாட பெற்றதது என்பதை கீழே காணலாம்.

தீராத வயிற்று வலியால் பாடுபட்ட பாலதேவராய சுவாமிகள் வாழ்க்கை வெறுத்து போகி கடலில் தன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து திருச்செந்தூர் வருகிறார்.  தீவர முருக பக்தரான பாலதேவராய சுவாமிகள் திருச்செந்தூர் வந்த நேரம் கந்த சஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது. சை விழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கந்த சஷ்டி விரதம் இருக்க தொடங்கினார். தினமும் கடலில் நீராடி தியானம் இருந்து முருகனை வழிபாடு செய்து வந்தார்.  இப்படி  தியானத்திலிருந்த தருணத்தில் முருகன் காட்சி அளித்து அவருக்கு கந்த சஷ்டி பாடும் திறனை அளித்தார். 

இவ்வாறே பாலதேவராய சுவாமிகள் முதல் கந்த சஷ்டி கவசத்தைப் பாடினார். அதன்பிறகு முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று  6 கவசங்களை இயற்றினார்.   இவர் கந்த சஷ்டி விருதம் இயற்றிய பின் அவர் வயிற்று வழி சரியானது, கந்த சஷ்டி உருவாக்க தான் இந்த வயிற்று வலி என உணர்ந்து கொண்டார்.  

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Kandha Sasti Kavasam History | The story of Shasti kavasam | Kandha Sasti Kavasam History In Tamil | How Kandha Sasti Kavasam Created | Kandha Sasti Kavasam Eppadi Uruvathu | Kandha Sasti Kavasam Kathai | Kandha Sasti Kavasam Uruvaana Varalaaru | Kandha Sasti Kavasam Uruvana Varalaru | Kandha Sasti Kavasam  Varalaru Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்