Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வளம் தரும் சனி! கூற வேண்டிய மந்திரத்தின் தந்திரம்..| Powerful Shani Mantra

Gowthami Subramani Updated:
வளம் தரும் சனி! கூற வேண்டிய மந்திரத்தின் தந்திரம்..| Powerful Shani MantraRepresentative Image.

சனீஸ்வரரின் அருளைப் பெறுவதற்கும், அவர் தரும் கஷ்டங்களிலிருந்து விடுபட அவரைச் சாந்தப்படுத்தவும் நாம் கூற வேண்டிய சில மந்திரங்களைப் பற்றி இங்குக் காணலாம்.

வளம் தரும் சனி! கூற வேண்டிய மந்திரத்தின் தந்திரம்..| Powerful Shani MantraRepresentative Image

சனிப்பெயர்ச்சி

இந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் நாள் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. கிரகங்களின் பெயர்ச்சி, ஒரு நபரின் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளைக் கொண்டு வரும். இது அவரவர் செய்த கர்ம வினைகளைப் பொறுத்தே அமைகிறது. அதன் படி, தற்போது சனிபகவான் மகர ராசியில் ஆட்சி புரிகிறார். இதனை அடுத்து கும்பத்திற்கு இடம்பெற உள்ளார். இதனால், அனைத்து ராசிக்காரர்களும் பல்வேறு பலன்களைப் பெற உள்ளனர். இந்த பெயர்ச்சியானது, ஒரு சிலருக்கு நன்மை பயப்பவையாகவும், சிலருக்கு கெடுதல் நடப்பவையாகவும் அமையும். இதில், சனி பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அவரை சாந்தப்படுத்த கூற வேண்டிய சில மந்திரங்களைப் பார்க்கலாம்.

வளம் தரும் சனி! கூற வேண்டிய மந்திரத்தின் தந்திரம்..| Powerful Shani MantraRepresentative Image

சனீஸ்வர மந்திரம்

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச நகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம நமோ

நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே நம

புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீஸ்ரயாய வை நமே நமோ

கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலிநே நமஸ்தே

ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸ்துதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச அதோத்ருஷ்டே, நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ

மந்த கதே, துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய நமோ

நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷீர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸூநவே துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸூ தத்க்ஷணாத்

இந்த மந்திரம் சனீஸ்வர பகவானை மகிழ்விக்கும் மந்திரம் ஆகும். இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் வாழ்வில் வளங்கள் பெருகி, கெடு பலன்களைக் குறைக்கும். நல்ல வளமான வாழ்க்கையைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்