Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Christmas Songs | தேவாலயத்தில் இயேசுவைப் பற்றி பாடி மகிழும் பாடல்கள்...

Priyanka Hochumin Updated:
Christmas Songs | தேவாலயத்தில் இயேசுவைப் பற்றி பாடி மகிழும் பாடல்கள்...Representative Image.

இத்தனை ஆண்டுகளாக தினமும் நாம் இயேசுவை பிராத்தித்து பல நன்மைகளைப் பெற்றாலும், இந்த உலகை தூய்மையாக்க அவர் பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினமாக விமர்சையாக கொண்டாடி வருகிறோம். அன்று இயேசு  அவர்களின் வரலாறு, எவ்வாறு பிறந்தார், எதற்காக அவதரித்தார், நமக்கு தெரிவித்த அறிவுரைகள், நமக்காக அவர் செய்த தியாகங்கள் என்ற பலவற்றை நினைத்து பாடி அவர் மீது நமக்கு இருக்கும் அன்பைத் தெரிவிப்போம். அப்படி தமிழ்நாட்டில் மக்கள் தேவாலையத்தில் இயேசு அவர்களைப் பற்றி மெய் மறந்து பாடும் பாடல்களை இந்த பதிவில் பாப்போம். 

Christmas songs 1:

 

Christmas songs 2:

 

Christmas songs 3:

 

Christmas songs 4:

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்