Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் மாதங்கள் பிறந்ததிற்கு பின் இருக்கும் வரலாறு | How Tamil Month Names Originated

Priyanka Hochumin Updated:
தமிழ் மாதங்கள் பிறந்ததிற்கு பின் இருக்கும் வரலாறு | How Tamil Month Names OriginatedRepresentative Image.

தமிழர்கள் மரபு படி தமிழ் மாதங்கள் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் முடிகிறது. இது காலம் காலமாக நாம் பின்பற்றும் மரபு. ஆனால் இவை எல்லாம் எப்படி வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது, இந்த பெயர்கள் எப்படி வந்தது என்று பல கேள்விகள் நம்முள் தோன்றும். அந்த கேள்விகள் அல்லது குழப்பங்களை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பெயர்கள் எப்படி வந்தது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

ஒவ்வொரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயராக கருதப்படுகிறது. முதலில் சமஸ்க்கிரத்தத்தில் தான் பெயர்கள் அளிக்கப்பட்டது. நாளடைவில் அது மருவி தமிழ் பெயர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமஸ்க்கிரதம்

தமிழ்

நட்சத்திரம்

சைத்ர   

சித்திரை

சித்ரா 

வைஸாயுகயு

வைகாசி

விசாக  

ஆநுசி/ஜ்யேஷ்ட

ஆனி

அனுஷ

ஆஷாட

ஆடி

ஆஷாட  

ஸ்யுராவண

ஆவணி               

ச்ரவண

ப்ரோஷ்டபதீ/பாத்யூரபதயூ

புரட்டாசி            

உத்திரட்டாதி

ஆஸ்யுவிந

ஐப்பசி                 

அச்வதி

கார்திக

கார்த்திகை          

க்ருத்திகை

மார்கயூஸூயுர்ஷ

மார்கழி               

மிருகசீர்ஷம்

தைஷ்யம்/பவுஷ

தை                       

பூசம்

மாக

மாசி                     

மக

பாயுல்குயூந

பங்குனி               

பூர்வ/உத்தர

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்