Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Rohini Nakshatra : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோவிலுக்கு சென்றால் என்ன கிடைக்கும்..!

Manoj Krishnamoorthi August 17, 2022 & 10:00 [IST]
Temple For Rohini Nakshatra : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோவிலுக்கு சென்றால் என்ன கிடைக்கும்..!Representative Image.

சத்தியம் காக்கும் சாமர்த்திய நட்சத்திரமான ரோகிணி மிகவும் விசேஷமான நட்சத்திரமாகும், காக்கும் தெய்வம் விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தின்  நட்சத்திரமாகும்.  இயல்பாக ரிஷப ராசிக்கு பிடிவாத குணம் அதிகம், நினைத்ததை நிறைவேற்றும் வரை போராடும் குணமும் எப்படியாவது சாதிக்கும் சாமர்த்தியமும் கொண்ட சிறப்பு ரோகிணி நட்சத்திரத்துக்கு உண்டு.  இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலாகும்.

ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமி அன்று இந்த கோவிலில் விஷேசப் பூஜைகள் நடைபெறும்,   இங்கு ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அடிப்பிரதட்சணம் செய்வது நன்மை அளிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமை அல்லது சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதி இந்த திருத்தல மூலவர வணங்குவது சிறப்பான பலன் அளிக்கும்.

தல சிறப்பு (Temple For Rohini Nakshatra) 

இரண்டாயிரம் ஆண்டு பழமையான வைணவ திருக்கோவிலாகும், இத்திருத்தலத்தின் மூலவரான கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.  இந்த வைணவத் திருத்தலம் 108  திவ்ய தேசங்களில் 49 வது திவ்ய தேசமாகும். 

பாரத யுத்தம் முடித்த பல வருடங்களுக்கு பிறகு ஜனமேயர் என்னும் அரசர் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம்  கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்காகத் தூது சென்றபோது எடுத்த விஸ்வரூபத்தைக் காண வேண்டுகிறார். எனவே ரிஷி கூறிய அறிவுரையின் கீழ் இந்த திருத்தலத்தில் தவம் செய்து மன்னர் ஜனமேயர் கண்ணனின் தூது விஸ்வரூபத்தைக் கண்டார்.

எப்படி செல்வது? (Pandava Thoothar Perumal Kovil Route)

வைணவ ஸ்தலமான இந்த திருக்கோயில் செல்ல முதலில் நாம் காஞ்சிபுரம் வர வேண்டும், அதன் பிறகு திருபாடகம் என்னும் ஊரை வந்தால் பாண்டவ தூதப் பெருமாள் ஆலயம் தரிசனம் பெறலாம்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Temple For Rohini Nakshatra | Temple For Rohini Nakshatra In Tamil | ரோகிணி நட்சத்திர கோயில் | ரோகிணி நட்சத்திர கோவில் | Temple For Rohini Natchathiram In Tamil | Rohini Natchathiram Kovil | Rohini Natchathiram Koil | Rohini Natchathiram Poga Vendiya Kovil | Rohini Natchathiram Sella Vendiya Koil | பாண்டவ தூதப் பெருமாள் கோவில் வழி | பாண்டவ தூதப் பெருமாள் கோவில் செல்லும் வழி | Pandava Thuva Perumal Kovil Route In Tamil | Pandava Thuva Perumal Kovil Route | Pandava Thoothar Perumal Kovil Route

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்