Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vinayagar Kanavil Vanthal Enna Nadakum : விநாயகர் கனவில் வந்தால் இது தான் அர்த்தமா.....?

Manoj Krishnamoorthi [IST]
Vinayagar Kanavil Vanthal Enna Nadakum : விநாயகர் கனவில் வந்தால் இது தான் அர்த்தமா.....?Representative Image.

நம் மனதில் குடி கொண்ட ஆசையே நாம் தூங்கும்போது நம்மை அறியாமல் சொற்பனமாக வரும்.  சில சமயம் நம் ஆழ்மனதில் நிலை கொண்டு இருக்கும் பயமும் கனவாக வரும். இன்னும் சில சமயம் நமக்கு புரியாத விஷயம் அல்லது அறிமுகமில்லாதவை கனவில் வரும். எப்படி இருந்தாலும் கனவு என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  வருங்கால வாழ்வின் ஒரு சிறிய சகுனமாகும். நாம் தூங்கும்போது கனவில் விநாயகர்  வந்தால் அது நல்லதா...? என்ன மாதிரியான பலன் அளிக்கும் என்பதை பற்றி அறிய இந்த பதிவை மேற்கொண்டு வாசிக்கவும்.

கனவில் விநாயகர் வந்தால் என்ன பலன் (Kanavil Vinayagar Vanthal Kidaikum Palangal )

நாம் இரவில் ஓய்வு கொள்ள தூங்கி கொண்டி இருக்கும்போது கனவில் முழுமுதற்கடவுள் விநாயகர் வந்தால் ஐயம் வேண்டாம்.... சங்கடம் தீர்க்கும் கணேசனை கனவில் காண்பது நல்லதாகும். பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தகர்த்து சிறப்பான வாழ்க்கை அளிக்கும் விநாயகர் கனவில் வருவதால் கீழ்வரும் பலன்களே கிடைக்கும். 

1. நன்மையின் அடையாளம்

கஷ்டத்தை அகற்றி நலமான வாழ்வை அளிக்கும் கணபதியைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் கஷ்டம் அளிக்கும் தடைகள் நீங்கி நன்மை பிறக்கும் என்பதைக் குறிக்கும். 

2. மகிழ்ச்சி பொங்கும்

சுப நிகழ்ச்சியின் ஆதியாக அமைவது விநாயகர் தான், எனவே கனவில் விக்னேஸ்சனின் திருவுருவத்தைக் கண்டால் உங்கள் வாழ்வில் எல்லை இல்லாத மகிழ்ச்சி ததும்ப போகிறது என்பதே அர்த்தமாகும்.

3. ஏற்றம் உண்டாகும்

உங்கள் கனவில் விநாயக பெருமான் அவதரித்தால் உங்களுக்கு வாழ்வில் வளர்ச்சி என்பது பொருளாகும். தொழிலில் புதிய அத்தியாயம் தொடங்க போகிறது, கல்வியில் சகல ஞானம் கிடைக்க போகிறது என்பதைக் குறிக்கும்.

4. விட்டதை தொட வைக்கும்

முன் ஒரு நாட்களில் நாம் லட்சியமாகக் கொண்டு முயற்சி செய்து தோல்வியாலோ அல்லது வேறொரு காரணத்தினாலோ  மறந்து கைவிட்டு இருப்போம். கனவில் கணேசன் வருவது பழைய காரியத்தின் தொடர்ச்சியாகவும் அமையும்.  

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Vinayagar Kanavil Vanthal Enna Nadakum | Vinayagar Kanavil Vanthal | Vinayagar Kovil Kanavil Vanthal | Kanavil Vinayagar Vanthal Kidaikum Palangal | Vinayagar Silai Kanavil Vanthal | கனவில் விநாயகர் வந்தால் என்ன பலன் | கனவில் விநாயகர் வந்தால் கிடைக்கும் நன்மைகள் | Kanavil Ganesha Vanthal Enna Palan | Kanavil Ganapathi Vanthal Enna Palan

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்