Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kanni Sani Peyarchi 2023 : ஆறாம் வீட்டில் இருக்கும் சனி கன்னிக்கு நல்லதா..?

Manoj Krishnamoorthi September 07, 2022 & 08:00 [IST]
  Kanni Sani Peyarchi 2023 : ஆறாம்  வீட்டில் இருக்கும் சனி கன்னிக்கு நல்லதா..?Representative Image.

அறிவு பூர்வமான பேச்சாற்றாலுக்கு சொந்தக்காரரான கன்னி ராசிக்காரரே உங்களுக்கு 2023 முதல் 2025 வரை இருக்கும் சனி பெயர்ச்சி என்ன பலன் அளிக்கும். உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையா லாபம் அளிக்குமா? இல்லை வேறு எதாவது பலனா.... என்ற குழப்பமா. நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவு தெளிவுபடுத்தும். 

சனி பெயர்ச்சி 2023- கன்னி (Sani Peyarchi Kanni 2023 To 2025)

பொது பலன்: 

கன்னி ராசிக்காரரே விதி கிரகமான சனி உங்கள் ராசிக்கு 6 ஆம் வீடான கும்பத்தில் இருப்பது ஆதாயம் அளிக்கும். 6 ஆம் வீட்டில் இருக்கும் சனி பிரச்சனைகள் நீங்கினாலும் விரையத்தையும் அளிக்கும். ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பிரச்சனை குறையும் நேரமாக அமையும். 

குடும்ப  வாழ்க்கை: 

சகோதர வழியில் உதவி கிடைக்கும். இதுவரை இருந்த மன வருத்தம் குறையும். காதல் வாழ்வில் இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தத்துடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

தொழில்: 

தொழிலில் இவ்வளவு நாட்களாக இருந்த சிக்கல் நீங்கி சுமுகமான நிலை கிடைக்கும்.  தொழில் மாற்றம் ஏற்படலாம்., பயணம் செய்ய நேரிடும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும், சுப  செலவாக மாற்றி கொள்வது நன்மை ஆகும். மாணவர்களுக்கு வெளியூர் அல்லது கல்வி காரணமாக வீட்டை விட்டு சென்று படிக்க நேரிடும்.  கடன்களை குறைக்க முடியும். வீடு, வண்டி வாகனம் போன்ற சொத்துகள் சேரலாம்.  

உடல்நலம்:  

சனியின் பார்வை 8 ஆம் வீட்டில் இருப்பதால் பல நாட்களாக இருந்த ஆரோக்கிய குறை சரியாகும், உடல்நலம் மேம்படும். வயதான கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Kanni Sani Peyarchi 2023 | Sani Peyarchi Kanni 2023 | Sani Peyarchi Kanni 2023 To 2025 | 2023 Sani Peyarchi Kanni Rasi Palan | Kanni Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Kanni  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Kanni Sani Peyarchi Palan 2023 To 2026 | Kanni Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Kanni  | Kanni Sani Peyarchi Palangal 2023 To 2025 | Kanni Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Virgo Sani Peyarchi Palangal | Virgo Sani Peyarchi 2023 | Virgo Sani Peyarchi 2023 To 2026 | கன்னி சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்