Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Simmam Sani Peyarchi 2023 : சிம்மத்திற்கு நன்மையா.. இல்லையா.. ஒன்றும் கணிக்க முடியல..!

Manoj Krishnamoorthi September 05, 2022 & 11:50 [IST]
Simmam Sani Peyarchi 2023 : சிம்மத்திற்கு நன்மையா.. இல்லையா.. ஒன்றும் கணிக்க முடியல..!Representative Image.

துணிச்சலான முடிவெடுக்க சிறிதும் தயங்காத சிம்ம ராசிக்காரரே 17.01.2023 முதல் 2025 வருடம்  ஏப்ரல் மாதம் வரை இருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன் அளிக்குமா என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2023- சிம்மம் (Sani Peyarchi Simmam 2023 To 2025)

பொது பலன்: 

சிம்ம ராசிக்காரரே உங்களுக்கு 4, 9 மற்றும் ஜென்மத்தில் சனி பார்வை இருப்பது ஓரளவு நன்மைகள் மட்டுமே அளிக்கும். முக்கியமாக இந்த காலகட்டத்தில்  தேவையில்லாத சொல்லுக்கு ஆளாவீர். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப வாழ்வில் பெரியதாக நிம்மதி இருக்காது, கணவன் மனைவி உறவில்  சில மனஸ்தாபங்கள் உருவாகி மறையும். காதல் வாழ்வில் பல இக்கட்டான சூழல் ஏற்படும், ஒரு சிலருக்கு காதல் மலரும்.  பெற்றோருடன் கருத்து மோதல் ஏற்படும், பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

தொழில்: 

கும்பத்தில் சனி இருப்பதால் தொழிலில் வேலை பழு அதிகமாகும். பணியை பாரமாக பார்க்காமல் அடித்தளமாக மாற்றினால் வெற்றி நிச்சியம். வேலையில் சில கசப்பான அனுபவங்கள் வந்து மறையும்.

இந்த சனி பெயர்ச்சி வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வைக்கும். நிலையான  செல்வ வரவு உண்டு, சேமிக்க முயற்சி செய்யலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வமாக படிப்பர், கவனம் அதிகமாகும். புதிய துறையில் நல்ல ஞானம் பெறுவர்.

உடல்நலம்: 

உங்களுக்கு கண்டக சனி இருப்பதால் உடல்நலத்தில்  அதிக கவனம் வேண்டும். உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். உடல் பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. பெற்றோரின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வாகனத்தில் கவனம் வேண்டும்.

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Simmam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Simma 2023 | Sani Peyarchi Simmam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Simmam Rasi Palan | Simma Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Simmam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Simmam Sani Peyarchi Palan 2023 To 2026 | Simmam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Simmam  | Simma Sani Peyarchi Palangal 2023 To 2025 | Simmam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Leo Sani Peyarchi Palangal | Leo Sani Peyarchi 2023 | Leo Sani Peyarchi 2023 To 2026 | சிம்மம் சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்