Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mithunam Sani Peyarchi 2023 : இனி மிதுன ராசிக்காரருக்கு வசந்த காலம் தான்..!

Manoj Krishnamoorthi September 04, 2022 & 17:15 [IST]
Mithunam Sani Peyarchi 2023 : இனி மிதுன ராசிக்காரருக்கு வசந்த காலம் தான்..!Representative Image.

ஞானமும் வேகமும் கொண்ட மிதுன ராசிக்காரரே இவ்வளவு சனி பகவானின் பார்வையால் பல அடிகளைப் பெற்ற உங்களுக்கு 17.01.2023 அன்று நிகழும் சனி பெயர்ச்சி கொடுக்கும் பலன் பற்றி அறிய இந்த பதிவை மேற்கொண்டு படிக்கவும்.

சனி பெயர்ச்சி 2023- மிதுனம் (Sani Peyarchi Mithunam 2023 To 2025)

பொது பலன்:

மிதுன ராசிக்காரரே உங்களுக்கு இவ்வளவு நாட்களாக  இருந்த அட்டம சனி இந்த 2023  ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் சனி பெயர்ச்சி விலகும். கவலைகள் நீங்கும். மனதை தெளிவுபடுத்தும். இவ்வளவு நாட்களாக நீங்கள் அனுபவித்த துயரமும் துன்பமும் நீங்கி இன்பம் எட்டிப் பார்க்கும் தருணமாக அமையும்.

குடும்ப  வாழ்க்கை: 

இல்லற வாழ்வில் அன்பு அதிகரிக்கும், கணவன் மனைவிக்குள் பிரச்சனை குறையும். வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குழந்தை பாக்கியம், திருமண பந்தம் உருவாகும். விலகிய உறவு மீண்டும் வரும். 

தொழில்: 

தொழில் ஸ்தானம் ஓரளவு தலை தூக்கம் நிலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்,  பணப்பரிவர்த்தனை வெற்றிகரமாக இருக்கும். தொழிலில் நல்ல வெகுமதி கிடைக்கும், வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல தொழில் அமையும்.  

மாணவர்களுக்கு இதுவரை கல்வியில் மந்தமான நிலை சரியாகி, ஆர்வத்துடன் படிக்க சனி பெயர்ச்சி வழி செய்யும். இத்தனை நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி,  மாணவர்களுக்கு நாம் என்ன படிக்க வேண்டும் என ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.

உடல்நலம்: 

இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதி மிதுன ராசிக்காரர்களுக்கு படிப்படியாகக் குறை நீங்கி நிவர்த்தி கிடைக்கும்.

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Mithunam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Mithuna 2023 | Sani Peyarchi Mithunam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Mithunam Rasi Palan | Mithuna Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Mithunam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Mithunam Sani Peyarchi Palan 2023 To 2026 | Mithunam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Mithunam  | Mithuna Sani Peyarchi Palangal 2023 To 2025 | Mithunam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Gemini Sani Peyarchi Palangal | Gemini Sani Peyarchi 2023 | Gemini Sani Peyarchi 2023 To 2026 | மிதுனம் சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்