Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesham Sani Peyarchi 2023 : மேஷ ராசிக்கு 2023 சனியின் பார்வை லாபமா...?

Manoj Krishnamoorthi September 04, 2022 & 14:00 [IST]
Mesham Sani Peyarchi 2023 : மேஷ ராசிக்கு 2023 சனியின் பார்வை லாபமா...?Representative Image.

திறமையாக செயல்பட்டு காரியத்தில் வெற்றி காணும் செயல்பாட்டைக் கொண்ட மேஷ ராசிக்காரரே  17.01.2023 அன்று நிகழும் சனி பகவனின் பெயர்ச்சி உங்களுக்கு என்ன பலன் அளிக்கும் 

சனி பெயர்ச்சி 2023- மேஷம் ( Sani Peyarchi Mesham 2023 To 2025)

பொது பலன்:

மேஷ ராசிக்காரரே உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழும் சனி பெயர்ச்சி ஆதாயம் அளிக்கும். எண்ணிய செயலுக்கு வெற்றி அளிக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். திருமண தடை நீங்கும். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை:

சனியின் பார்வை 5 ஆம் வீட்டியை பார்ப்பதால் குடும்பத்தில் சுமுகமான நிலையை அளிக்கும். சகோதர வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். 

 தொழில்:

சனி பகவன் கும்பத்தில் இருப்பதால் இந்த 2023 சனி பெயர்ச்சி தொழிலில் நினைக்க முடியாத வளர்ச்சி அளிக்கும், அதிகார பதவி கிடைக்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் வேண்டும், யாருக்கும் அதிக கடன் கொடுக்க வேண்டாம். வியாபாரம் செய்யும் முதலீடு மிகப்பெரிய பலம் அளிக்கும். வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு  நல்ல வேலை கிடைக்கும்.  வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும், வெளியூர் பயணம் செய்யும் யோகம் ஏற்படும்.

உடல்நலம்:

ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை அல்லது சிறிய தொல்லைகள் வந்து மறையும், பெரிய பாதிப்பு இருக்காது.  

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Mesham Sani Peyarchi 2023 | Sani Peyarchi Mesha 2023 | Sani Peyarchi Mesham 2023 To 2025 | 2023 Sani Peyarchi Mesham Rasi Palan |Mesha Sani Peyarchi 2023 To 2025 In Tamil |2023 Sani Peyarchi Palangal Mesham  |Sani Peyarchi 2023 Tamil |Sani Peyarchi Palangal 2023 |2023 Sani Peyarchi In Tamil |Mesham Sani Peyarchi Palan 2023 To 2026 |Mesham Sani Peyarchi 2023 To 2025 Palangal |Sani Peyarchi Palan 2023 Mesham  |Mesha Sani Peyarchi Palangal 2023 To 2025 |Mesham Sani Peyarchi |Sani Peyarchi 2023 In Tamil |2023 Sani Peyarchi Date |Aries Sani Peyarchi Palangal | Aries Sani Peyarchi 2023 | Aries Sani Peyarchi 2023 To 2026

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்