Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று  ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா.. கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஜூன் 15, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 14, 2022 & 14:30 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று  ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா.. கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஜூன் 15, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 01:30- 02:30 வரை

Tomorrow Horoscope Tamil

மேஷம் (Aries 2022 Horoscope) 

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சந்திராஷ்டமம் விளைவு இன்று சற்று குறைந்து இயல்பு நிலை திரும்பும் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு இனி தகுந்த பலன் கிடைக்கும் நாளாக இன்று அமையும், ஆன்மீக சிந்தனை இருக்கும். முதிய வயது மேஷ ராசிக்காரர் ஆன்மீக சொற்பொழிவு கேட்டு பொழுதைக்கழிப்பர்.  பணியிடத்தில் இன்று கொஞ்சம் பதட்டமான நிலை இருக்கும்,ஆனால் அதை சமாளிக்கும் தெளிவான சிந்தனை இன்று இருக்கும். உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்று நல்ல நாளாகத் தோன்றும். பண இழப்பு நடக்கும், செலவுகளை முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி நிலையில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். திட்டம்!  

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களின் நிதானமான குணத்துக்கு இன்று இரத்த சொந்தத்தின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும், மேலும் உங்கள் பொறுமை தொழிலில் நற்பலன்கள் பலவற்றை உருவாக்கும். இன்றைய தினம் சற்று கடினமாகத் தோன்றினாலும் அதை சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் இருக்கும். நிதி நிலை தட்டுபாடு இருக்கும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். திருமணமான ரிஷப ராசிக்காரருக்கு வாழ்க்கை துணையுடன் சில பிரச்சனையைச் சந்திப்பீர்கள், வெளிப்படையான பேச்சு குடும்பத்தில் அமைதியைத் தரும். உடல்நலம் நன்றாக இருக்கும், சிறிய தொல்லைகள் ஏற்பட்டு மறைந்து போகும். புரிதல்!      

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் சந்தோஷமான மனநிலை இன்று உங்களை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும். செலவுகள் இருந்தாலும், இன்று கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, அலுவலகத்தில் இன்று முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில்  அன்பை பகிந்ர்து ஒற்றுமையாக வாழ்வீர்கள். கல்வியில் பாராட்டு கிடைக்கும்.  ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இன்று நண்பர்களின்மூலம் சில பிரச்சனைகள் தோன்றும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் அன்பான நடவடிக்கையால் அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்க்கும் உங்களுக்கு இன்று செலவுகள் சுமாராக இருக்கும், செல்வ நிலைய திருப்திகரமாக இருக்கும். தொழிலில் குறித்த இலக்கை குறித்த நேரத்தில் முடித்து திறமையை வெளிக்காட்டுவீர்கள்,  தொழிலில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் சிறந்த பலனை அளிக்கும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.  சிறப்பான நாள்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களுக்கு இன்று கிரக நிலை எதிர்பார்க்காத நன்மையைத் தரும். அலுவலகத்தில் அதிக பணி இருக்கும், வருமானம் நன்றாக உயரும். இன்று செலவு செய்யும்போது யோசிப்பது உங்கள் நிதி நிலைமைக்கு  நல்லதாகும். இன்று கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். இளம்வயதினருக்கு திருமணம் கைகூடும். காதல் கைகூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீட்டில் அமைதியான சூழல் குழையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும். மாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் சுகபோக வாழ்க்கை இன்று சிறிய சச்சரவு வரும் முக்கியமாக வீட்டில் மன வருத்தமான சுழல் உருவாகும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை அடிப்படும். சுற்றத்தாருடன் இன்று நட்பான முறையில் நடக்க முயலவும். உங்கள் காதலில் புதிய திருப்பங்கள் இருக்கும், அதை சமாளிக்கத் தைரியமான மனநிலை வேண்டும். அலுவலகத்தில் கடினமான சூழல் இருப்பதால் உங்கள் உழைப்பின் வேகம் அதிகமாகும். நிதிநிலை கையில் குறைந்து காணப்படும்.  உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


Representative Image. மேலும் அடுத்த 6 ராசியின் (துலாம்- மீனம்) தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்