Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan Astrology In Tamil: இந்த ராசிக்காரருக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான நாள் தான்..! திடீரென பணம் கையில் வந்து சேரும். ஜூன் 15, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 14, 2022 & 15:15 [IST]
Today Rasi Palan Astrology In Tamil: இந்த ராசிக்காரருக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான நாள் தான்..! திடீரென பணம் கையில் வந்து சேரும். ஜூன் 15, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 01:30- 02:30 வரை

Today Rasi Palan Astrology In Tamil


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (15.06.2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

இன்று இருக்கும் மன வலிமை எதிர்பார்க்காத நன்மைகளைத் தரும், பணியிடத்தில் உற்சாகமான மன நிலை இருக்கும். வேலையில் முழுமனதுடன் பணியாற்றுவீர்கள். இன்று திருப்திகரமான செல்வ நிலை  இருக்கும், எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து சேரும். இன்று உடல்நலத்தில் சீறிய பதட்டம் இருக்கும். பேச்சால் சிக்கலை உருவாக்குவீர்கள். கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவரின் மனதை ஆனந்தப்படுத்துவீர்கள். சிறப்பான உடல்நலம் இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

நீங்கள் வகுத்து வைத்த இலக்கை அடைய இந்த நாள் சரியானதாக இருக்காது, தொழிலில் பெரிய தவறுகள் நடக்கும், ஆனால் நிதி நிலைமைக்கு பாதிப்பு இல்லை, பணியைச் சரியாகத் திட்டமிட்டு செய்ய  வேண்டும். தேவையில்லாத மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும், இன்று காரணமே இல்லாமல் மனம் பதட்டமாக இருக்கும். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும், கணவன் மனைவி உறவுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று இருக்கும் அமைதியான மனநிலை அதிகமான சக்தியைக் கொடுக்கும், ஆக்கப்பூர்வமாக உழைப்பீர்கள். தொழிலில் இருக்கும் தவறுகளைச் சரிசெய்ய அதிக நேரம் வேலை நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். காதல் விவகாரம் நன்மையில் முடியும், ஆனால் அதிகமாகப் போராட வேண்டியிருக்கும்.  திருமண பந்தத்தில் இன்று வாழ்க்கைத் துணையின் மனதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். நிதி நிலைமை நன்றாக உள்ளது, வழக்கத்தைவிட இன்று அதிகமான செலவு இருக்கும். மன நிலை பதட்டமாக இருக்கும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று தேவையில்லாத சில வாக்குவாதம் உங்களைக் கோபப்படுத்தும்,உணர்ச்சிவசப்படாமல் கோபத்தைத் தவிர்க்கவும்,  ஏனென்றால் இன்று உங்களின் அமைதி கெடும் சூழல் உண்டாகும். உடலுக்கு சரியான  ஓய்வு கிடைக்காததால்  சோர்வாக இருப்பீர்கள், உடலில் வலிகள் இருக்கும். தொழிலில் உங்கள் திறமை நிரூபிக்க அதிக போராடுவீர்கள், சக பணியாளரின் உதவி சிறப்பான விளைவை உருவாக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த நிதி நிலை இருக்காது. உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.  குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களின் உறுதியான மனதைரியம் இன்று பல கடினமான சூழ்நிலையை  உற்சாகமாகக் கையாளும். இன்றைய தினம் இருக்கும் நல்ல செல்வ வரவு உங்கள் செல்வ நிலையை உயர்த்தி இன்பமான வாழ்க்கையை அளிக்கும். வேலையிடத்தில் உங்களின் முக்கியத்துவம் இன்று அதிகமாகத் தேவைப்படும். வீட்டில் கணவன் மனைவி உறவில் அமைதியான அணுகுமுறை இருக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.மனம் தன்னம்பிக்கையுடன் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்களின் சாதுரியமான நடவடிக்கை இன்றைய தினத்தை சாதகமான நாளாக பார்க்கும், உங்களின் சிறப்பான திட்டமிடல் தொழிலில் நல்ல நிலையை உருவாக்கும், புதிய ஐடியாக்கள் பல தோன்றும். இன்று திருமண வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை இருக்கும். வீட்டில் நிம்மதி சுழலும். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்தினருடன் நடப்பீர்கள். சிறப்பான செல்வ நிலை இருக்கும், வருங்கால தேவைக்கு நல்ல இடத்தில் முதலீடு செய்வீர்கள். சிறப்பான உடல்நலம் இருக்கும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

 இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்