Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்.. | 27 Natchathira Athi Devathai

Nandhinipriya Ganeshan Updated:
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்.. | 27 Natchathira Athi DevathaiRepresentative Image.

ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த 27 நட்சத்திரங்களுக்கும் 27 நட்சத்திர அதிதேவதைகள் உள்ளன. அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்று ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை பார்க்கலாம். 

27 நட்சத்திர தேவதை:

1. அஸ்வினி - சரஸ்வதி தேவி 

2. பரணி - துர்கா தேவி 

3. கார்த்திகை - முருகப்பெருமான், அக்னி

4. ரோகிணி - கிருஷ்ணன், பிரம்மா

5. மிருகசீரிஷம் - சந்திரன்

6. திருவாதிரை - சிவபெருமான்

7. புனர்பூசம் - ராமர், அதிதி

8. பூசம் - பிரஹஸ்பதி, தட்சிணாமூர்த்தி

9. ஆயில்யம் - ஆதிசேஷன்

10. மகம் - சூரிய பகவான்

11. பூரம் - ஆண்டாள்

12. உத்திரம் - மகாலட்சுமி 

13. அஸ்தம் - காயத்திரி தேவி

14. சித்திரை - சக்கரத்தாழ்வார்

15.  சுவாதி - நரசிம்மமூர்த்தி

16. விசாகம் - முருகப்பெருமான்

17. அனுசம் - லட்சுமி நாராயணர்

18. கேட்டை - வராஹ பெருமாள்

19. மூலம் - ஆஞ்சநேயர்

20. பூராடம் - ஜம்புகேஸ்வரர் 

21. உத்திராடம் - விநாயகப் பெருமான்

22. திருவோணம் - ஹயக்ரீவர் 

23. அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள்

24. சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர்

25. பூரட்டாதி - ஏகபாதர் 

26. உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர் 

27. ரேவதி - அரங்கநாதன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்