Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Astrological Benefits of Wearing Gold in Tamil: இந்த ராசியினர் தங்கம் அணிவதை கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது...!!

Nandhinipriya Ganeshan August 11, 2022 & 17:00 [IST]
Astrological Benefits of Wearing Gold in Tamil: இந்த ராசியினர் தங்கம் அணிவதை கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது...!!Representative Image.

Astrological Benefits of Wearing Gold in Tamil: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரக தோஷங்கள் நீக்குவதற்காகவும், அதிர்ஷ்ட வளர்ச்சிக்காகவும், நோய்களை தடுப்பதற்காகவும் தங்கம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக, ரத்தினங்களை தானே அப்படி அணிவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வியாழன் கிரகத்தில் தங்கத்தின் தாக்கம் உள்ளது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில், தங்கத்தை அணிவது அக்கிரகத்தை மகிழ்விப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், நபரின் நிதி நிலைமை, வியாபாரம் செழித்து விளங்கும். ஆனால், தங்கம் அணிவதால் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கின்றன. அந்தவகையில், எந்தெந்த ராசிகள் தங்கம் அணியலாம், அணியக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள். 

தங்கம் அணிய வேண்டிய ராசியினர்:

மேஷம், சிம்மம், கன்னி, தனுசு  ராசியில் பிறந்தவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவது பலநன்மைகளை அள்ளிக் கொடுக்கும். இதன் மூலம், நீங்க ஒவ்வொரு வேலையிலும் வெற்றியை பெற இயலும். அதேப்போல் வியாபாரம், தொழில் செழித்து விளங்கும். மேலும், உங்க வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவும். எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைப்பதோடு, குடும்பத்திலும் பாசம் இரட்டிப்பாகும். பெரிய பொருளாக இருக்க வேண்டிய அவசியம், ஆனால் குறைந்தது விரலில் ஒரு தங்க சின்ன மோதிரத்தையாவது அணிந்துக் கொள்ளுங்கள்.

தங்கம் அணியக்கூடாத ராசியினர்:

அதேபோல், விருச்சிகம், மிதுனம், ரிஷபம், கும்பம் போன்ற ராசியில் பிறந்தவர்கள் தங்கத்தை கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது. ஏனென்றால், இது உங்களுக்கு துரதிஷ்டத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும். ஆனால், மகரம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் தங்கம் அணியலாம். ஆனால், அதிகமான அணியக்கூடாது. 

இந்த தொழிலில் இருப்பவர்கள் தங்கம் அணியக்கூடாது:

ராசியை பொறுத்து மட்டுமல்லாமல், ஒருசில தொழில் செய்பவர்களும் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின்றால், அது அவர்களுடைய தொழிலில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நிலக்கரி, இரும்பு சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். 

Tags:

Wearing gold benefits astrology in tamil | Spiritual benefits of wearing gold | Which zodiac sign can wear gold in tamil | Who should not wear gold | Jewelry according to zodiac sign | Astrological benefits of wearing gold in tamil | Can libra wear gold in tamil | Can pisces wear gold | Who should not wear gold astrology | Who should not wear gold astrology | Which zodiac sign should not wear gold in tamil | Spiritual benefits of wearing gold | Benefits of wearing gold in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை