Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Natchathira Palangal: 27 நட்சத்திரத்தில் இந்த 2 நட்சத்திரக்காரங்க இன்று கொஞ்சம் உஷார இருங்க… ஜூலை 23, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 22, 2022 & 16:00 [IST]
Daily Natchathira Palangal: 27 நட்சத்திரத்தில் இந்த 2 நட்சத்திரக்காரங்க இன்று கொஞ்சம் உஷார இருங்க… ஜூலை 23, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

நாம் பிறந்த மணித்துளியின் அடிப்படையில் நம் நட்சத்திரம் அமையும், நம் நட்சத்திரத்தை பொருத்து நம் ராசி அமையும். நம் ராசியின் மூலம் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் காணிக்கலாம். இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 7 ஆம்  நாள் சனிக்கிழமை (23.07.2022) தினத்தில் 12 ராசியும் 27 நட்சத்திரங்களின் பலனில் அடையபோகும் பலனைக் காண்போம்.

நட்சத்திர பலன் (Daily Natchathira Palangal)- 23.07.2022

இன்று கடகம் லக்னம் இருப்பு 04 நாழிகை 26 வினாடி, இன்று இரவு 10:45 மணி வரை கிருத்திகை பின்னர் நாளை முழுவதும் ரோகிணி நட்சத்திரம் ஆகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் குறையும்.

பரணி

 நலமான வாழ்க்கை கிடைக்கும்.

கிருத்திகை

 வாழ்க்கை மேம்படும்.

ரிஷபம்

கிருத்திகை

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரோகிணி

 குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

மிருகசீரிஷம்

  நம்பிக்கை கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

திருவாதிரை

 தொழில் வளர்ச்சி அடையும்.

புனர்பூசம்

 விடாமுயற்சி தேவைப்படும்.

கடகம்

புனர்பூசம்

 தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.

பூசம்

 குடும்ப வாழ்க்கையில்  அன்பு அதிகரிக்கும்.

ஆயில்யம்

 துணிச்சலான  முடிவு நல்ல லாபம் அளிக்கும்.

சிம்மம்

மகம்

 நன்மைகள் அதிகமாக நடக்கும்.

பூரம்

 குடும்பத்தில் அதிகமான நேரம் செலவிட நினைப்பீர்.

உத்திரம்

 பல மாற்றங்கள் நடக்கும்.

கன்னி

உத்திரம்

 கல்வியில் ஆர்வம் தோன்றும்.

அஸ்தம்

 வாய்ப்புகளை தவிறவிடாமல் உழைக்க வேண்டும்.

சித்திரை

 கவலைகள் இருக்கும்.

துலாம்

சித்திரை

 குடும்ப பொறுப்பு சலிப்பு அளிக்கும்.

சுவாதி

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

விசாகம்

 அமைதியாக நடக்க வேண்டும்.

விருச்சிகம்

விசாகம்

 உற்சாகமான  நாளாக அமையும்.

அனுஷம்

 பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கேட்டை

 மனம் மாற்றம் ஏற்படும்.

தனுசு

மூலம்

 அகல கால் வைக்க வேண்டாம்.

பூராடம்

 முன்னேற்றமான நாளாக இருக்காது.

உத்திராடம்

குடும்ப உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

உத்திராடம்

 குடும்பத்தினரின்  ஆதரவு அதிகமாக கிடைக்கும்.

திருவோணம்

 தொழில் பிரச்சனை குறையும்.

அவிட்டம்

 முக்கியமான அனுபவம் கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம்

 குடும்பத்தினருடன் ஓற்றுமை கூடும்.

சதயம்

 தன லாபம் கிடைக்கும்.

பூரட்டாதி

 பண வரவு உண்டு.

மீனம்

பூரட்டாதி

 தெளிவான மன உறுதி தொழிலில் மேம்பட தூண்டும்.

உத்திரட்டாதி

 பல நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரேவதி

 கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சந்திராஷ்டமம்

இன்று அஸ்தம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்