Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Tamil Panchangam: மங்களகரமான நேரமும்  சந்திராஷ்டமம் கொண்ட நட்சத்திரமும் கொண்ட பஞ்சாங்க தொகுப்பு, இந்த நேரத்தில் செய்தால் அதிர்ஷ்டம் தான்! ஜூன் 14, 2022 தினசரி பஞ்சாங்கம்...!

Manoj Krishnamoorthi June 13, 2022 & 11:30 [IST]
Today Tamil Panchangam: மங்களகரமான நேரமும்  சந்திராஷ்டமம் கொண்ட நட்சத்திரமும் கொண்ட பஞ்சாங்க தொகுப்பு, இந்த நேரத்தில் செய்தால் அதிர்ஷ்டம் தான்! ஜூன் 14, 2022 தினசரி பஞ்சாங்கம்...!Representative Image.

சுபகிருது வருடம் வைகாசி 31 ஆம் நாள் (ஜூன் 14 , 2022)  செவ்வாய்க்கிழமை  தினத்தின் பஞ்சாங்கம் (Today Tamil Panchangam),  பற்றி அறிய மேலும் தொடர்ந்து படியுங்கள்.  

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:44 மணி 

சூரிய மறைவு: மாலை 7:09 மணி

சந்திர உதயம்: மாலை 7:21 மணி

சந்திர மறைவு: காலை 6:10 மணி

நல்ல நேரம்

காலை: 7:30- 8:30 வரை

மாலை: 4:30- 5:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 மணி வரை

 வரை & இரவு 07:30- 8:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: மாலை 3:00- 4:30 மணி வரை

குளிகை: பகல் 12:00- 1:30 மணி வரை

எமகண்டம்: காலை 9:00- 10:30 மணி வரை  

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 05:53 வரை பௌர்ணமி பின்பு நாளை மாலை 03:25 வரை பிரதமை ஆகும்.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று 07:22 வரை கேட்டை பின் நாளை மாலை 5:42 மணி வரை மூலம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை 07:05 மணி வரை பத்திரை பின் மாலை 05:53 வரை பவம் ஆகும். பின் நாளை அதிகாலை 04:39 மணி வரை பாலவம் ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 07:22 வரை  சித்தயோகம் அதன்பிறகு நாளை அதிகாலை 5:53 மணி வரை அமிர்தயோகம்  ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: நற்செயல்

ரிஷபம்: வெற்றி

மிதுனம்: பக்தி

கடகம்: ஓய்வு

சிம்மம்: சினம்

கன்னி: பாசம்

துலாம்: முயற்சி

விருச்சிகம்: விருத்தி

தனுசு: பணிவு

மகரம்: களிப்பு

கும்பம்: தெளிவு

மீனம்: சிந்தனை

சந்திராஷ்டமம்

இன்று மேஷ ராசி கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்