Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Panchangam 2022 Tamil: 26.05.2022  சூரிய உதயத்தின் மணித்துளி மற்றும் நல்ல நேர நற்பலன்கள் கூறும் இன்றைய பஞ்சாங்கம்!

Manoj Krishnamoorthi May 25, 2022 & 11:15 [IST]
Daily Panchangam 2022 Tamil: 26.05.2022  சூரிய உதயத்தின் மணித்துளி மற்றும் நல்ல நேர நற்பலன்கள் கூறும் இன்றைய பஞ்சாங்கம்!Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும். இன்று சுபகிருது வருடம்  வைகாசி 12 ஆம் நாள் (மே 26, 2022)  வியாழன்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Daily Panchangam 2022 Tamil) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:46 மணி

சூரிய மறைவு: இரவு 7:01 மணி

சந்திர உதயம்: காலை 3:02 மணி 

சந்திர மறைவு: நாளை பகல்  3:35 மணி

நல்ல நேரம்

காலை: 10:30- 11:30 வரை

மாலை: -

கௌரி நல்ல நேரம்: பகல் 12:30- 01:30 வரை & மாலை 6:30- இரவு 7:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: பகல்  01:30- 3:00 மணி வரை

குளிகை: காலை 9:00- 10:30 மணி வரை

எமகண்டம்:  காலை 6:30- 7:30  மணி வரை

சூலம்: தெற்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று பிற்பகல் 02:04 மணி வரை பின் ஏகாதசி  பின்னர் துவாதசி

நட்சத்திரம்

இன்று அதிகாலை 02:39 வரை உத்திரட்டாதி, அதன்பின் ரேவதி ஆகும்.

கரணம்

இன்று அதிகாலை 02:17 மணி வரை பவம், அதன்பின் பிற்பகல் 02:04 மணி வரை பாலவம் பின்னர் அதிகாலை 02:07 மணி வரை கௌலவம் ஆகும். 

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 02:39 மணி வரை  சித்தயோகம் பின்னர் அதிகாலை 05:51 மணி வரை  மரணயோகம் பின்னர் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: சாந்தம்

ரிஷபம்: எதிர்ப்பு

கடகம்: தடை

சிம்மம்: வரவு

கன்னி: உறுதி

துலாம்: அமைதி

விருச்சிகம்: களிப்பு

தனுசு: செலவு

மகரம்: பாராட்டு

கும்பம்: அலைச்சல்

மீனம்: ஆதரவு

சந்திராஷ்டமம்

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்