Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Natchathira Palan in Tamil: செய்யும் செயல் இன்று வெற்றி தான் இந்த ராசிக்காரருக்கு….. ஆனால் இந்த ராசிக்காரரின் நிலை தான் கொஞ்சம் போராட்டமா இருக்குமா..! ஜூன் 13, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 12, 2022 & 13:30 [IST]
Today Natchathira Palan in Tamil: செய்யும் செயல் இன்று வெற்றி தான் இந்த ராசிக்காரருக்கு….. ஆனால் இந்த ராசிக்காரரின் நிலை தான் கொஞ்சம் போராட்டமா இருக்குமா..! ஜூன் 13, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜெகத்தில் மனிதன் உதித்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும்  அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரமாக 27 நட்சத்திரத்தில் ஒண்றாக அமையும். இதை கணிக்கும் முறையே ஜோதிடம் ஆகும். உங்கள் நட்சத்திரத்தின் (13.06.2022) திங்கட்கிழமையின் தினசரி பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Today Natchathira Palan in Tamil)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 பிற நபர்களிடம் பேசும்போது அனுசரனையாக பேச வேண்டும்.

பரணி

 எதிர்பாராத வரவு, திடீர் செலவைக் குறைக்கும்.

கிருத்திகை

 மன வருத்தமாக இருக்கும், சில எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

ரிஷபம்

கிருத்திகை

 திட்டமிட்ட பயணங்கள் நடக்கும்.

ரோகிணி

 விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

மிருகசீரிஷம்

 மனக் குழப்பங்கள் குறையும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

திருவாதிரை

 அனுகூலம் நிகழ்வுகள் பல நிகழும்.

புனர்பூசம்

 சந்தேகங்களுக்கு முடிவு கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 தொழிலில் இருக்கும் எதிர்ப்புகளை அறிந்து கொள்ளுவீர்கள்.

பூசம்

 மனதில் நம்பிக்கை பிறக்கும்.

ஆயில்யம்

 மாற்றங்கள் பலவற்றை உருவாக்கும்.

சிம்மம்

மகம்

 மனதில் நம்பிக்கையுடன் தொழில் வளர்ச்சிக்கு போராடுவீர்கள்.

பூரம்

 மனதில் தெளிவு பிறக்கும்.

உத்திரம்

 குடும்பத்தில் புரிதல் நன்றாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 மனம் மகிழ்ச்சியாக செயல்படும்.

அஸ்தம்

 குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை

 திருப்திகரமாக மனநிலை இருக்கும்.

துலாம்

சித்திரை

 இன்று சாதகமான நிகழ்வுகள் பல நடக்கும்.

சுவாதி

 நண்பர்களின் ஒத்துழைப்பு தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும்.

விசாகம்

 மனம் ஊற்சாகமாக இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 எடுக்கும் முயற்சிகள் மேம்படும்

அனுஷம்

 குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

கேட்டை

 ஆர்வத்துடன் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

தனுசு

மூலம்

 தொழில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பூராடம்

 சிந்தனை நல்ல பலன் அளிக்கும்.

உத்திராடம்

 பயணங்கள் பல செய்வீர்கள், புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 முன்னேற்றம் இருக்கும்.

திருவோணம்

 அலுவலகத்தில் நல்ல நிலை இருக்கும், சக பணியாளரின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும்.

அவிட்டம்

 மேன்மை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம்

 செல்வ வரவு இருக்கும்.

சதயம்

 சிந்தனை பல முயற்சிகளாக உருவமெடுக்கும்.

பூரட்டாதி

 உதவி கிடைக்கும்.

மீனம்

பூரட்டாதி

 இதுவரை இருந்த பிரச்சனை குறையும்.

உத்திரட்டாதி

 ஆன்மீக பயணம்  செய்யும் வாய்ப்பு உள்ளது.

ரேவதி

 குடும்பத்தில் சில வேறுபாடுகள் இருக்கும்.

சந்திராஷ்டமம்:

அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரத்துக்கு ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்