Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Magaram : கஷ்டத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மகரம்... இனி நிம்மதி தான்!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Magaram : கஷ்டத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மகரம்... இனி நிம்மதி தான்!Representative Image.

மகர ராசிக்காரரே 2022 டிசம்பர் மாதத்தில் ஜென்மத்தில் சனி ஆட்சி பலம் பெற்று இருக்கிறது. மேலும் 3இல் குரு,  4 இல் இராகு, 5 இல் செவ்வாய் வக்கிரம், 10 இல் கேது சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 11 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை டிசம்பர் 2 அன்று புதன் மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி 12 ஆம் வீட்டில்  பெயர்ச்சி செய்கிறது. இதனால் 2022 டிசம்பர் மாதம் மகரத்திற்கு என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறியலாம்.  

டிசம்பர் மாத ராசிபலன் 2022- மகரம் (December Month Tamil Rasi Palan 2022 Magaram )

December Month Tamil Rasi Palan 2022 Magaram : கஷ்டத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மகரம்... இனி நிம்மதி தான்!Representative Image

மகரம் 

பொது பலன்:

இந்த மாதம் முக்கிய முடிவு எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலை செய்தால் பிரச்சனை இல்லை.  சுப விரையம் உண்டாகும், வெளியூர் பயணம் உண்டு. உடல்நலம் ஓரளவு நன்றாக  உள்ளது. 

குடும்ப  வாழ்க்கை:

திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். பூர்வீக வழியில் இருந்த பிரச்சனை சரியாகும். வீட்டிற்காக விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் நிலை உண்டு, வீடு மனை வாங்கும் நிலை ஏற்படலாம். 

தொழில்: 

புதன் மற்றும் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருப்பது செலவை கூட்டும், சிலருக்கு இன்ப பயணம் செய்யும் பாக்கியம் உண்டாகும். சனி வாக்கு ஸ்தானத்தில் வர உள்ளதால் முக்கியமான முடிவுகளை தெளிவாக எடுக்க வைக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். கல்வியில் எந்த முடிவும் எடுக்க வேண்டும். நிதிநிலையில் செலவு கூடும், சுப செலவாக மாற்றி கொள்வது நல்லது. 

உடல்நலம்:

சுக்கிரன் 12 இல் வருவதால் ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு அளித்தாலும், பெரிய பாதிப்பு அளிக்காது. நல்ல ஓய்வு தேவைப்படும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 13, 14, 15

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்