Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathira Palan In Tamil: 27 நட்சத்திரத்தில் இந்த நட்சத்திரக்காரர்  மட்டும்  இன்று எல்லையில்லா சந்தோஷமா இருப்பாரா…..!ஜூன் 19, 2022 நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi June 18, 2022 & 15:00 [IST]
Natchathira Palan In Tamil: 27 நட்சத்திரத்தில் இந்த நட்சத்திரக்காரர்  மட்டும்  இன்று எல்லையில்லா சந்தோஷமா இருப்பாரா…..!ஜூன் 19, 2022 நட்சத்திர பலன்…!Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆனி மாதம் 5 ஆம் நாள்  ஞாயிற்றுகிழமையின் 27 நடசத்திரத்தின் பலன் பற்றி அறிய வேண்டுமா….! இவ்வாசகம் உங்களுக்கு 12 ராசி 27 நட்சத்த்திரத்தின் தினசரி நட்சத்திர பலனை தெளிவாக உணர்த்தும்.

தினசரி நட்சத்திர பலன் (Natchathiram Palan In Tamil)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும், கணவன் மனைவி உறவில் இணக்கமாக இருப்பர்.

பரணி

 தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.

கிருத்திகை

 புதிய யோசனைகள் பல தோன்றும்.

ரிஷபம்

கிருத்திகை

 பல நால் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.

ரோகிணி

 ஆதாயமான நாளாக தோன்றும்.

மிருகசீரிஷம்

 வருங்கால தேவைக்கு முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 மனம் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.

திருவாதிரை

 நண்பர்களின் ஒத்துழைப்பு முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்.

புனர்பூசம்

 துன்பமில்லாத மனநிலை இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 வெளியில் செல்லும்போது அமைதியாக இருக்க வேண்டும், விவாதங்களை தவிர்க்கவும்.

பூசம்

 குடும்பத்தில் அனுசரனையாக இருக்க வேண்டும்.

ஆயில்யம்

 உடல் அலைச்சல் இருக்கும்.

சிம்மம்

மகம்

 மகிழ்ச்சியான மனநிலை இன்று முழுவதும் இருக்கும்.

பூரம்

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும்.

உத்திரம்

 உற்சாகமாக இருப்பீர்கள்.

கன்னி

உத்திரம்

 வீட்டில் ஒற்றுமையாக உரையாடுவீர்கள்.

அஸ்தம்

 கணவன் மனைவி உறவு நன்றாக உள்ளது, இருவருக்கும் இடையில் புரிதல் நன்றாக இருக்கும்.

சித்திரை

 சாதகமான நாள்.

துலாம்

சித்திரை

 இன்பமான நாளாக இருக்கும்.

சுவாதி

 பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம்

 லாபம் பெருகும்.

விருச்சிகம்

விசாகம்

 குடும்பத்தில் சாதகமான நிலை இருக்கும்.

அனுஷம்

 தொழிலில் புதிய வாய்ப்பின் மூலம் வெற்றி கிடைக்கும்.

கேட்டை

 மன சஞ்சலத்தில் இருக்கும்.

தனுசு

மூலம்

 எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

பூராடம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

உத்திராடம்

 திறமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 சுற்றத்தாரை அனுசரித்து செல்ல வேண்டும்.

திருவோணம்

 வாழ்வில் மேன்மை உண்டாகும்.

அவிட்டம்

 மனம் கலகலப்பாக இருக்கும்.

கும்பம்

அவிட்டம்

 கருத்து வேறுபாடுகள் குறைந்து, திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

சதயம்

 மனம் எதிர்காலத் திட்டத்துடன் செயல்படும்.

பூரட்டாதி

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

மீனம்

பூரட்டாதி

 பொறுமையாக இருப்பதால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.

உத்திரட்டாதி

 புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும்.

ரேவதி

 நன்மைகள் பல நடக்கும்.

சந்திராஷ்டமம்

இன்று கடக ராசி புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரங்களுக்கு ஆகும்.

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்