Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

 Inraya Natchathiram Palan: இந்த ராசிக்கு அதிர்ஷ்டமா…! மகம் நட்சத்திரக்காரருக்கு மட்டும் இன்று இப்படி ஒரு நிலையா…1 ஜீன் 22, 2022 நட்சத்திரபலன்..!

Manoj Krishnamoorthi June 21, 2022 & 13:45 [IST]
 Inraya Natchathiram Palan: இந்த ராசிக்கு அதிர்ஷ்டமா…! மகம் நட்சத்திரக்காரருக்கு மட்டும் இன்று இப்படி ஒரு நிலையா…1 ஜீன் 22, 2022 நட்சத்திரபலன்..!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் தினசரி நடசத்திர பலன் (22.06.2022) பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Inraya Natchathiram Palan)

இன்று மிதுன லக்னம் இருப்பு 04 நாழிகை 06 வினாடி

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 திட்டமிட்ட பயணங்கள் சாத்தியமாகும்.

பரணி

 புதிய தொழில் தொடங்குபவர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கிருத்திகை

 விவாதஙகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

கிருத்திகை

 நம்பிக்கை பிறக்கும்.

ரோகிணி

 கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிருகசீரிஷம்

 மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 வேகமாக செயல்படுவீர்கள்.

திருவாதிரை

 ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம்

 குடும்பத்தினர் உங்களை நன்கு புரிந்து கொள்வர்.

கடகம்

புனர்பூசம்

 மனம் தெளிவாக செயல்படும்.

பூசம்

 பல நாள் முயற்சிகள் வெற்றியாக மாறும்.

ஆயில்யம்

 செல்வாக்கு இருக்கும்.

சிம்மம்

மகம்

 சேமிப்பு அடிபடும்.

பூரம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

உத்திரம்

 ஆர்வம் அதிகரித்து கடுமையாக உழைப்பீர்கள்.

கன்னி

உத்திரம்

 எண்ணங்கள் செயலாகும்.

அஸ்தம்

 வீட்டில் நெருக்கம் அதிகரிக்கும்.

சித்திரை

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

துலாம்

சித்திரை

 நண்பர்களின் ஆதரவு இன்று மிகப்பெரிய பலமாக இருக்கும்.

சுவாதி

 மனம் தெளிவாக செயல்படும்.

விசாகம்

 பல இக்கட்டான சூழ்நிலைக்கு முடிவு கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அனுஷம்

 இன்று சாதகமான நாளாக தோன்றும்.

கேட்டை

 உங்கள் திறமையின் மூலம் பாராட்டபடுவீர்கள்.

தனுசு

மூலம்

 தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பூராடம்

 லாபம் அதிகரிக்கும், வசதி பெருகும்.

உத்திராடம்

 தொழில் வளர்ச்சி ஆதாயமாக இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 பிறரின் ஆலோசனை தொழிலில் பல மாற்றத்தை உருவாக்கும்.

திருவோணம்

 நிலுவையில் இருந்த செயல்களுக்கு தகுந்த முடிவு பிறக்கும்.

அவிட்டம்

 மகிழ்ச்சியான நாளாக தோன்றும்.

கும்பம்

அவிட்டம்

 தொழிலில் ஏற்படும் வளர்ச்சி நிம்மதி அளிக்கும்.

சதயம்

 விடாமுயற்சியுடன் இருப்பீர்கள்.

பூரட்டாதி

 திட்டமிட்டு செயல்பட்டால் தாமதங்கள் குறையும்.

மீனம்

பூரட்டாதி

குடும்பத்தினரின் மாற்றம் நிம்மதி அளிக்கும்.

உத்திரட்டாதி

 புதுமையான நாளாக தோன்றும்.

ரேவதி

 குடும்பத்தினரின் ஈடுபாடு உதவியாக இருக்கும்.

சந்திராஷ்டமம்:

இன்று மகம் மற்றும் பூரம் நட்சத்திரங்களுக்கு ச்ந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்