Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Natchathiram Palan:  சுகவாசியாக இன்றைய பொழுதைப்போக்கும் நட்சத்திரம் உங்க நட்சத்திரமா….. ஜூன் 26, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 25, 2022 & 14:30 [IST]
Daily Natchathiram Palan:  சுகவாசியாக இன்றைய பொழுதைப்போக்கும் நட்சத்திரம் உங்க நட்சத்திரமா….. ஜூன் 26, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை தினத்தில் கிரக நிலை மாற்றத்தால் 27 நடசத்திரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கீழ்காணும் பதிவின் மூலம் அறியலாம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Daily  Natchathiram Palan)

இன்று மிதுன லக்னம் இருப்பு 03 நாழிகை 27 வினாடி. இன்று மாலை 03:17 வரை கிருத்திகை பின்னர் நாளை மாலை 05:30 மணி வரை ரோகிணி ஆகும்.    

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரணி

 குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கிருத்திகை

 புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 தொழிலில் பல மாற்றங்கள் அரங்கேறும்.

ரோகிணி

 நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியம் கைகூடும்.

மிருகசீரிஷம்

 ஆர்வத்துடன் அலுவலகத்தில் பணியாற்றுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 தொழிலில் பல செயல்கள் காலதாமதமாக நடைபெறும்.

திருவாதிரை

 பண வரவு உண்டு,

புனர்பூசம்

 புதுமையான எண்ணங்கள் தோன்றும்.

கடகம்

புனர்பூசம்

 செய்யும் செயல் ஜெயம்.

பூசம்

 மனதின் நெருக்கடிகள் குறையும்.

ஆயில்யம்

 சிந்தனைகள் நடைமுறையாகும்.

சிம்மம்

மகம்

 சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

பூரம்

 எதிர்பார்க்காத ஆதரவு கிடைக்கும்.

உத்திரம்

 உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம்

 உங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும்.

அஸ்தம்

 இலட்சிய தேடல் இருக்கும்.

சித்திரை

 மிதமான மாற்றம் இருக்கும்.

துலாம்

சித்திரை

 நிதி நிலையில் சேமிப்பு குறையும்.

சுவாதி

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

விசாகம்

 உங்கள் விவேகத்தால் இன்றைய பிரச்சனையை சமாளிக்க முடியும்.

விருச்சிகம்

விசாகம்

 மனதில் தெளிவான எண்ணங்கள் ஓங்கும்.

அனுஷம்

 அனுகூலமான நாளாக இருக்கும்.

கேட்டை

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும், வியாபாரத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தனுசு

மூலம்

 பல பிரச்சனைகள் குறையும்.

பூராடம்

 தொழிலில் பல மாற்றங்கள் உருவாகும்.

உத்திராடம்

 தொழில் அனுபவம் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 தேவையில்லாத வாதங்களை தவிர்ப்பது  மன அமைதிக்கு நல்லது.

திருவோணம்

 சுற்றத்தாரின் உதவி கிடைக்கும்.

அவிட்டம்

 விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகமாகும்.

கும்பம்

அவிட்டம்

 பொறுமையாக இருப்பதால் நல்ல பலன் அனுபவிக்க முடியும்.

சதயம்

 பொறுப்புகள் கூடும்.

பூரட்டாதி

 குடும்பத்தினரின் ஆலோசனை தேவைப்படும்.

மீனம்

பூரட்டாதி

 முயற்சிகள் திருப்தி அளிக்கும்.

உத்திரட்டாதி

 மனதின் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.

ரேவதி

 நிதானத்டுடன் இருப்பது நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்

இன்று சித்திரை மற்றும் சுவாதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்