Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Natchathiram Palan: உங்க நட்சத்திரத்துக்கு இன்னிக்கு அமோகமான வளர்ச்சியா இருக்கும்…. ஜூன் 27, 2022 நட்சத்திர பலன்..!

Manoj Krishnamoorthi June 26, 2022 & 15:00 [IST]
Tamil Natchathiram Palan: உங்க நட்சத்திரத்துக்கு இன்னிக்கு அமோகமான வளர்ச்சியா இருக்கும்…. ஜூன் 27, 2022 நட்சத்திர பலன்..!Representative Image.

27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். இன்று சுபகிருது வருடம் ஆனி மாதம் 13 ஆம்  நாள் (27.06.2022) திங்கட்கிழமையின் தினசரி நட்சத்திர பலனில்  உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு எப்படி உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Tamil Natchathiram Palan)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 03 நாழிகை 17 வினாடி. இன்று மாலை 05:30 மணி வரை ரோகிணி பின்னர் நாளை இரவு 07:58 மணி வரை மிருகசீரிஷம் ஆகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மகிழ்ச்சியான மனநிலை இருக்கும்.

பரணி

 பல புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கிருத்திகை

 இன்றைய தினம் பல சாதகமான நிகழ்வுகள் நடக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 தன்னம்பிக்கை தேவைப்படும்.

ரோகிணி

 ஆர்வத்துடன் உழைத்தால் வெற்றி பெறலாம்.

மிருகசீரிஷம்

 வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 குடும்ப செலவு சேமிப்பைக் குறைக்கும்.

திருவாதிரை

 அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்வர்.

புனர்பூசம்

 பயணம் உடல் அலைச்சல் தரும்.

கடகம்

புனர்பூசம்

 நிதி நெருக்கடி இருக்கும்.

பூசம்

 பிறரின் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.

ஆயில்யம்

 புதுமையான நாளாக தோன்றும்.

சிம்மம்

மகம்

 பயணங்கள் அலைச்சல் தரும்.

பூரம்

 மேன்மையான நாளாக தோன்றும்.

உத்திரம்

 தொழிலில் சில நபரின் உதவி மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 குடும்பத்தில் வெளிப்படையான பேச்சு புரிதல் தரும்.

அஸ்தம்

 வீட்டில் சாதகமான நிலை இருக்கும்.

சித்திரை

 வேலையிடத்தில்  கோபத்தால் சில அனுபவங்கள் கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 தெளிவான மன நிலையை பெறுவீர்கள்.

சுவாதி

 திருப்பதியற்ற மன நிலை மாறும்.

விசாகம்

 அலுவலகத்தில் சில அலைச்சல் இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 மகிழ்ச்சியான மனநிலையில் சில எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

அனுஷம்

 தொழிலில் சில தடைகள் உருவாகும்.

கேட்டை

 கல்வியில் சில ஊக்கத் தொகை கிடைக்கும்.

தனுசு

மூலம்

 குடும்ப பிரச்சனைகள் குறையும்.

பூராடம்

 வீட்டில் அனைவருடனும் பாசமாக நடந்து கொள்வீர்கள்.

உத்திராடம்

 மன கவலைகள் குறையும்.

மகரம்

உத்திராடம்

 அலுவலகத்தில் உருவாகும் மாற்றம் சில எதிர்ப்புகளை தரும்.

திருவோணம்

 நல்ல செல்வ வளர்ச்சி இருக்கும்.

அவிட்டம்

 பொறுமை காக்கவும்.

கும்பம்

அவிட்டம்

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சதயம்

 ஈடுபாடுடன் உழைப்பீர்கள்.

பூரட்டாதி

 அமைதியின்மையாக இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 மன வருத்தம் குறையும்.

உத்திரட்டாதி

 விடாமுயற்சி மன உறுதி அளிக்கும்.

ரேவதி

 திறமையை உணர்ந்து கொள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம்

இன்று சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்