Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya RasiPalan: நாளை இந்த ராசிக்காரர் கை வைக்கும் இடமெல்லாம் பொன்னாக விளையும்..! ஜூன் 27, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 26, 2022 & 14:00 [IST]
Nalaya RasiPalan: நாளை இந்த ராசிக்காரர் கை வைக்கும் இடமெல்லாம் பொன்னாக விளையும்..! ஜூன் 27, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30- 07:30 

மாலை: 04:30- 05:30

Nalaya RasiPalan


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6  ராசியின் தினசரி ராசிபலன் (27.062022, திங்கட்கிழமை) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

தெளிவான திட்டமிடலும் செயல்படுத்தலும்  எனத் திட்டமிட்டு செயல்படும் உங்களின்  வழக்கமான வாழ்வில் இன்று திடீர் பணிச் சுமை அதிகமாகும். சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள், பிறரின் உதவியை நாடுவீர்கள். வீட்டில் ஆனந்தம் அதிகமாக இருக்கும், குடும்பத்தினரின் உதவி மன நிம்மதி அளிக்கும். நிதி வளர்ச்சி அருமையாக உள்ளது. உங்களின் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வியில் கிடைக்கும் பாராட்டு அவர்களை உற்சாகப்படுத்தும். மனம் அமைதியாக இருக்கும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

வாழ்வில் உருவாகும் சங்கடங்கள் யாவும் நம் வாழ்வின் அனுபவ பாடங்கள் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று சிறிய தடைகள் உருவாகும். அலுவலகத்தில் சிறிய தவறுகள் ஏற்படும், அதைச் சரி செய்ய அதிக நேரமாகும். உங்கள் மீது இருக்கும் மதிப்பு குறையாது. இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்காது, பண வரவு நன்றாக இருக்கும். உடல் சோர்வாக இருக்கும். மன நிலை அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு உதவி தொகை கிடைக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்கள் உறுதியான மனநிலை இன்று புதிய வாய்ப்புகள் பலவற்றை உருவாக்கிக் கொள்ளும், இன்று தொழில் வளர்ச்சி கொள்ளும், வேலையில் உங்கள் ஸ்தானம் முக்கியத்துவம் பெறும். இன்றைய தினம் உங்களுக்கு மிக நல்ல நாளாக தோன்றும். கல்வி நிலை மிகவும் அமோகமாக உள்ளது. இன்று செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் பூர்வீக வழி பண வரவு உதவிக்கரமாக இருக்கும். வீட்டில் இயல்பான சூழ்நிலை இருக்கும், அனைவரின் பாச மழையில் தத்தளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சீரான உடல்நலம் இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

மனதை ஆனந்தமாக வைத்தால்  வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று அலுவலகத்தில் சில எதிர்ப்புகள் உருவாகும். இன்று குடும்ப வாழ்க்கை அமோகமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிகமான செல்வம் கையில் புழங்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிறருக்கு உதவும் வகையில் உங்கள் செல்வ நிலை இருக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கடினமான நேரத்திலும் திடமான மனதால் தெளிவான முடிவு கொள்ளும் கும்ப ராசிக்காரரே உங்களின் வாழ்க்கையில் இன்று சில அசௌகரியமான நிலையை உணருவீர்கள். மனம் விரும்பும் நபருடன் விருந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தொழில் நல்ல நிலையில் உள்ளது, வருமானம் உயரும். காதல் வாழ்க்கையில்  நல்ல உறவு மலரும்., உடல் நலத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும், தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகமாகும் உள்ளது. திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் உருவாகும். உதவி!  

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

பொறுமையைக் கடைப்பிடித்தால் இன்று உங்களுக்குப் பல தீமைகள் அகலும், மனம் நிறைவாக இருக்கும். வேலையிடத்தில் இன்று வேலைச் சுமை அதிகமாகத் தோன்றினாலும், வருமானம் சீராக உயரும். மேலும் இன்று யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும் பொறுமையாக இருப்பது, குடும்பத்தில் சில பிரச்சனைகளைக் குறைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிறைவு!   

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்