Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan Today: இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று புதுமையான நாள் தான்……. தொழில் பல மாற்றங்கள் நிகழ போகிறது…ஜூன் 28, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 27, 2022 & 16:00 [IST]
Natchathiram Palan Today: இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று புதுமையான நாள் தான்……. தொழில் பல மாற்றங்கள் நிகழ போகிறது…ஜூன் 28, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Natchathiram Palan Today)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 03 நாழிகை 07 வினாடி. இன்று சுபகிருது வருடம் ஆனி 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (28.06.2022) , இன்று இரவு 07:58 வரை மிருகசீரிஷம் பின்பு நாளை 10:34 வரை திருவாதிரை  நட்சத்திரமாகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 கவனத்துடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.

பரணி

 மனம் குழப்பத்தில் தத்தளிக்கும்.

கிருத்திகை

 சில கசப்பான அனுபவங்கள் கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 செல்வத்தை சேமிக்க முயற்சிப்பீர்கள்.

ரோகிணி

 விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

மிருகசீரிஷம்

 எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 உங்களின் மதிப்பு கூடும்.

திருவாதிரை

 பொறுப்புகள் அதிகரிக்கும்.

புனர்பூசம்

 வீட்டில் நல்ல புரிதல் இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 பொறுமையாக இருக்க வேண்டும்.

பூசம்

 உங்கள் அமைதியான மனநிலை பிரச்சனைகளை சரி செய்யும்.

ஆயில்யம்

 சிந்தனைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்

 நல்ல நிதிநிலை உள்ளது, லாபம் இருக்கும்.

பூரம்

 எதிர்கால தேவைக்கான முதலீடுகள் இருக்கும்.

உத்திரம்

 மனம் உற்சாகமாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள்.

அஸ்தம்

 சாதகமான நாளாக இருக்கும்.

சித்திரை

 வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுவீர்கள்.

துலாம்

சித்திரை

 இன்று பிறரால் கிடைக்கும் உதவி உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

சுவாதி

 கவனத்துடன் செயல்படுவீர்கள்.

விசாகம்

 வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற நேரம் அமைத்து தரும்.

விருச்சிகம்

விசாகம்

 உடல் சோர்வாக இருக்கும்.

அனுஷம்

 உடல் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

கேட்டை

 குடும்பத்தில் சிறிய ஊடல்கள் வரும்.

தனுசு

மூலம்

 வாய்ப்புகள் கைகூடும், தொழில் மேம்படும்.

பூராடம்

 குடும்பத்தின் அதிக பாசமாக இருப்பீர்கள்.

உத்திராடம்

 நண்பர்கள் மூலம் சில அன்பு நெருக்கடி வரும்.

மகரம்

உத்திராடம்

 தன்னம்பிக்கையால் தொழில் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

திருவோணம்

 அலுவலகத்தில் உருவாகும் மாற்றம் சில சங்கடங்களை அளிக்கும்.

அவிட்டம்

 குடும்பத்தினர் மூலம் சில எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம்

 உங்கள் திறமை வெளிப்படுத்துவீர்கள்.

சதயம்

 மாற்றமான நாளாக தோன்றும்.

பூரட்டாதி

 தொழில் அமோக வளர்ச்சி கொள்ளும்.

மீனம்

பூரட்டாதி

 மனம் புதுமையான  மாற்றங்களை உருவாக்கும்.

உத்திரட்டாதி

 கல்வியில் சில மாற்றங்கள் உருவாகும்.

ரேவதி

 தொழிலில் திடீர் மாற்றங்கள் இருக்கும்.

சந்திராஷ்டமம்

இன்று விருச்சிக ராசி விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிடசெய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்