Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 20, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் திங்கட்கிழமை (21.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- வெற்றி

ரிஷபம்- தாமதம்

மிதுனம்- அன்பு

கடகம்- உயர்வு

சிம்மம்- வரவு

கன்னி- ஆதரவு

நல்ல நேரம்

காலை:  6:00- 7:00 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கத்தை விட நிதானமாக செயல்பட்டால் வெற்றி அடையலாம். தொழிலில் மிதமான வளர்ச்சி உண்டு. மாணவர்களின் கல்வி நிலையில் பாராட்டு கிடைக்கும். பண வரத்து குறையும், செலவு கூடும். 

குடும்ப வாழ்வில் வெளிப்படையான உரையாடல் நல்ல புரிதல் அளிக்கும். நண்பர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது, அதிகமான கேலி உறவில் பிரிவை அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் மனம் பதட்டமாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வியாபாரத்தில் எந்தவொரு புதிய முயற்சி செய்யாமல் இருப்பது நல்லதாகும். வழக்கமான வேலையிலும் ஆர்வம் குறையும். பணியில் தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

நண்பர்களுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். ஆனால் திட்டமிட்டபடி செயல்பட முடியாது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் அன்பான அணுகுமுறை தொழிலில் நல்ல நட்பை உருவாக்கும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் கிடைப்பர். தொழில் அடுத்த நிலைக்கு செல்லும். சிறப்பான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்வில் நட்பு அதிகரிக்கும், உங்களின் அக்கறையான நடத்தை காதல் வாழ்வில் புரிதல் அளிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, புத்துணர்ச்சியாக செயல்படுவீர். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களுக்கு கைவைக்கும் காரியத்தில் ஜெயம் தான், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி நல்ல பலன் அளிக்கும். செலவைக் குறைத்து கொள்ள முயலவும். 

காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும், திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். கணவன் மனைவி உறவில் நேர்மையான பேச்சு நல்ல மதிப்பை உருவாக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் செய்யும் மாற்றங்கள் சிறந்த பலனை அளிக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு, ஆசிரியர் பாராட்டு கிடைக்கும். செல்வ நிலை உயரும், பணத்தை சேமிக்க முயலவும். 

திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நண்பர்களுடன் சண்டை செய்து உறவு பிரியும் நிலை ஏற்படும், பொறுமை இழந்து பல பிரச்சனை உருவாக்குவீர். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : என்னதான் ஓடினாலும் இவருக்கு மட்டும் எப்படி பிரச்சனை வருது... 21.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய அனுபவம் வாய்ந்த மனிதரின் உதவி கிடைக்கும்.  தொழிலில் இருக்கும் தடைகளை எளிதில் கடக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கும். நிதி நெருக்கடியை சமாளிக்கும் பிரச்சனை வரும். 

காதல் வாழ்வில் இன்பம் அதிகரிக்கும், நண்பர்களின் மூலம் இன்று மிகப்பெரிய ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ ஆலோசனை தேவைப்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (21.11.2022, திங்கள்)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்