Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan: இன்றைய அதிர்ஷ்கார நட்சித்திரத்தின் சொந்தகாரர் நீங்களா..! ஜூன் 4, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 03, 2022 & 19:40 [IST]
Jenma Natchathiram Palan: இன்றைய அதிர்ஷ்கார நட்சித்திரத்தின் சொந்தகாரர் நீங்களா..! ஜூன் 4, 2022 ராசிபலன்..!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 பிரச்சனைகள் தீரும்.

பரணி

 சிந்தனைகள் மேம்படும்.

கிருத்திகை

 குடும்பத்தில் ஒத்துழைப்பு உருவாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 முயற்சி

ரோகிணி

 நீண்ட நாள் தேவைகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம்

 சாதகமான செயல்கள் பல நடக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை

 தாமதமான நாளாக இருக்கும்.

புனர்பூசம்

 சிந்தித்து செயலற்ற வேண்டும்.

கடகம்

புனர்பூசம்

 குடும்பத்தில் புரிதல் ஏற்படும்.

பூசம்

 எதிர்பார்க்காத மாற்றம் இருக்கும்.

ஆயில்யம்

 தெளிவான சிந்தனை இருக்கும்.

சிம்மம்

மகம்

 மகிழ்ச்சியான மனநிலை இருக்கும்.

பூரம்

 மாற்றங்கள் பல நிகழும்.

உத்திரம்

 சாதகமான நாளாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 ஆதாயம்.

அஸ்தம்

 வாய்ப்புகள் பல கிடைக்கும்.

சித்திரை

 குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 வாழ்க்கை முன்னேற்ற பாதையில் நகரும்.

சுவாதி

 தொழில் போட்டிகள் குறையும்.

விசாகம்

 மனம் புதுமையாக உணரும்.

விருச்சிகம்

விசாகம்

பண வரவு இருக்கும்.

அனுஷம்

 முயற்சிகள் நன்மை அளிக்கும்.

கேட்டை

 நல்ல யோசனைகள் பல உருவாகும்.

தனுசு

மூலம்

 சுமாரான நாளாக இருக்கும்

பூராடம்

 காலதாமதம் அதிகமாக இருக்கும்.

உத்திராடம்

 பேசும் முன் சிந்தித்து பேச வேண்டும்.

மகரம்

உத்திராடம்

 குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

திருவோணம்

 திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அவிட்டம்

 பொறுமையாக இருக்க வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

 மனக் குறைகள் நீங்கும்.

சதயம்

 மன தெளிவு கிடைக்கும்.

பூரட்டாதி

 கவனமாக செயல்பட வேண்டும்.

மீனம்

பூரட்டாதி

 எதிர்கால சேமிப்பு அதிகமாகும்

உத்திரட்டாதி

 புரிதல் இருக்கும்.

ரேவதி

 தொழிலில்  மந்தமான  நிலை இருக்கும்.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்