Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan in Tamil: இன்று ரொம்ப உஷாராக இருக்க வேண்டிய அந்த நட்சத்திரங்களுக்கு சொந்தக்காரர ராசி உங்களுடையதா…! ஜூன் 5, ஜென்ம் நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 04, 2022 & 14:30 [IST]
Jenma Natchathiram Palan in Tamil: இன்று ரொம்ப உஷாராக இருக்க வேண்டிய அந்த நட்சத்திரங்களுக்கு சொந்தக்காரர ராசி உங்களுடையதா…! ஜூன் 5, ஜென்ம் நட்சத்திர பலன்!Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரமும் 12 ராசிகள் மனித வாழ்வின் நிகழ்வுக்கு காரணியாக அமையும், இதைக் கணிப்பதே ஜோதிடம் ஆகும். மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும், உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் (ஜூன் 5, ஜென்ம் நட்சத்திர பலன்) பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan In Tamil)

ரிஷ்பம் லக்னம் இருப்பு 01 நாழிகை 41 வினாடி

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 உடல் அலைச்சலாக இருக்கும்.

பரணி

 பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

கிருத்திகை

 மன அமைதி கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 மனம் உற்சாகமாக இருக்கும்.

ரோகிணி

 குடும்பத்தில் அமைதியாக இருந்தால் கருத்து வேறுபாடு குறையும்.

மிருகசீரிஷம்

 செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 வாழ்வில் மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை

 திட்டமிட்ட பயணம் இருக்கும்.

புனர்பூசம்

 நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 அனுபவம் ஏற்படும், தொழில் சிறக்கும்.

பூசம்

 செலவ நிலை ஓரளவு நன்றாக உள்ளது.

ஆயில்யம்

 பொறுமையாக செயல்பட வேண்டும்.

சிம்மம்

மகம்

 சேமிப்பு குறையும், கையிருப்பு கரையும்.

பூரம்

 பேச்சில் கவனம் வேண்டும்.

உத்திரம்

 குடும்பத்தில் அன்பாக இருப்பீர்கள்.

கன்னி

உத்திரம்

 தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

அஸ்தம்

 மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும்.

சித்திரை

 குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு இருக்கும்.

துலாம்

சித்திரை

 மந்தமான நாளாக இருக்கும், ஓய்வு எடுப்பீர்கள்.

சுவாதி

 அனுபவமுள்ள மனிதர்களின்  மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும்.

விசாகம்

 வாழ்க்கைக்கு தேவையான அறிவுறை கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 தடைகள் குறைந்து இலட்சிய பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள்.

அனுஷம்

 கவனமாக இருக்க வேண்டும்.

கேட்டை

 இடமாற்றம் ஏற்படும்.

தனுசு

மூலம்

 குடும்பத்தில் அனுசரித்து செல்வது ஒற்றுமையைக் கெடுக்காது.

பூராடம்

 நிதானமாக இருக்க வேண்டும்.

உத்திராடம்

இன்று பேச்சைக் குறைத்து கொள்ளுங்கள், எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டும். 

மகரம்

உத்திராடம்

 அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகமாகும், உடல் சோர்வாகும்.

திருவோணம்

 தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அவிட்டம்

 எதிர்பார்க்காத உதவி கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம்

 மனம் இன்பமாக இருக்கும்.

சதயம்

 நண்பர்களின் உதவி மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.

பூரட்டாதி

குடும்பத்தின் மீது ஆர்வம் அதிகமாகும்.

மீனம்

பூரட்டாதி

 செல்வ வரவு அமோகமாக உள்ளது.

உத்திரட்டாதி

மனதில்  தெளிவு ஏற்படும்.

ரேவதி

 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:  பூராடம் மற்றும் உத்திராடம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்