Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Jenma Natchathiram Palan 2022: பேசினாலே வில்லங்கம்… வாயால் வம்பை இழுக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 7, 2022 தினசரி ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 06, 2022 & 17:05 [IST]
Tamil Jenma Natchathiram Palan 2022: பேசினாலே வில்லங்கம்… வாயால் வம்பை இழுக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 7, 2022 தினசரி ராசிபலன்..!Representative Image.

ஒருவனின் ராசி நட்சத்திரம் என்பது அவன் பிறந்த மணித்துளியின் அடிப்படையில் அவன் இறப்பு வரை அவன் வாழ்வியல் குணாதிசயங்களையும், வாழ்வில்  நடக்கும் நிகழ்வுகளும் 12 ராசிகள், 27 நட்சத்திரத்தின் அடிப்படையில் அமையும் என்பதே ஜோதிடம் ஆகும்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை மனிதன் அன்றாட வாழ்வி கிரக நிலையின் மாற்றத்தைப் பொறுத்து  அமையும், இன்று சுபகிருது வருடம் வைகாசி 24 ஆம் நாளின் ஜென்ம நட்சத்திர பலன் பற்றி அறிய  எங்கள் பக்கம் உங்களுக்கு சரியாக இருக்கும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Tamil Jenma Natchathiram Palan 2022)

இன்று ரிஷப லக்னம் இருப்பு 01 நாழிகை 13 வினாடி , அஷ்டமி தினமாகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 எதிர்பார்க்காத மாற்றங்கள் பல நிகழும்.

பரணி

 மனம் சஞ்சலம் அடையும்.

கிருத்திகை

 தொழில் மேன்மை கொள்ளும்.

ரிஷபம்

கிருத்திகை

 மன அமைதி இருக்கும்.

ரோகிணி

உடல் சோர்வாக இருக்கும்.

மிருகசீரிஷம்

 மன வருத்தமாக பிறரின் ஆறுதலுக்கு ஏங்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 எண்ணிய திட்டங்கள் நடைபெறும்.

திருவாதிரை

 நீண்ட நாள் விருப்பங்கள் நடைபெறும்.

புனர்பூசம்

 நிலுலையில் கிடக்கும் காரியத்திற்கு தகுந்த முடிவு கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 நம்பிக்கை அதிகமாகும்.

பூசம்

 மேன்மையான நாளாக இருக்கும்.

ஆயில்யம்

 நம்பிக்கை ஏற்படும்.

சிம்மம்

மகம்

 இடமாற்றம் ஏற்படும்.

பூரம்

 புதுமையான மனநிலை உருவாகும்.

உத்திரம்

 வீட்டில் பொறுப்புகள் கூடும்.

கன்னி

உத்திரம்

 தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

அஸ்தம்

 குடும்பத்தில் அனுசரித்து நடப்பது நிம்மதியான சூழலைத் தரும்.

சித்திரை

 ஆரோக்கியத்தில் சிறிய குறை இருக்கும், இடல் சோர்வாக இருக்கும்.

துலாம்

சித்திரை

 இன்பமான மனநிலை மகிழ்ச்சியான நாளாக மாற்றும்.

சுவாதி

 வாழ்வில் இலக்கை கண்டு கொள்வீர்கள்.

விசாகம்

சாதகமான நாளாக இருக்கும். 

விருச்சிகம்

விசாகம்

 புதிய மனிதரின் அறிமுகம் வாழ்விற்கு தேவையான கருத்தை உணர்த்தும்.

அனுஷம்

 விருப்பங்கள் பல நிறைவேறும், வாழ்க்கை துணையின் அன்பு நிம்மதியான சூழலை அளிக்கும்.

கேட்டை

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

மூலம்

 காதல் வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும்.

பூராடம்

 தொழில் பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம்

 கல்வி நிலை சாதகமாக உள்ளது.

மகரம்

உத்திராடம்

 உடல் அலைச்சல் இருக்கும்.

திருவோணம்

 மனதில் இருந்த குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும்.

அவிட்டம்

 மனமாற்றம் ஏற்படும், புதுமையாக உணர்வீர்கள்.

கும்பம்

அவிட்டம்

 வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சதயம்

 லாபம் மேம்படும்.

பூரட்டாதி

 மகிழ்ச்சி அதிகரிக்கும், நண்பர்களுடன் இன்பமாக பொழுதைபோக்குவீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 எதிர்பார்க்காத வாய்ப்பு கிடைக்கும், தொழில் மேம்படும்.

உத்திரட்டாதி

தொழில் மேம்பட  புதிய எண்ணங்கள் உருவாகும்.

ரேவதி

 குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

நட்சத்திரம்:

இன்று முழுவதும் பூரம் நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்:

திருவோணம் மற்றும் அவிட்டம்.

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்