Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan: கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரம் உங்களுடையதா?  உங்கள் நட்சத்திர பலன்..  மே 26, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 25, 2022 & 20:30 [IST]
Jenma Natchathiram Palan: கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரம் உங்களுடையதா?  உங்கள் நட்சத்திர பலன்..  மே 26, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனித பிறவி எடுத்து பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

வாழ்க்கைக்கு தேவையான அனுபவம் கிடைக்கும்.

பரணி

முக்கியமான முடிவு எடுப்பீர்கள்.

கிருத்திகை

சுமாரான நாள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

நம்பிக்கையான சூழல் இருக்கும்.

ரோகிணி

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும்

திருவாதிரை

புதிய நட்பு உருவாகும்.

புனர்பூசம்

பண வரவு இருக்கும், தன லாபம் உண்டு.

கடகம்

புனர்பூசம்

அலுவலகத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம்

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு கிடைக்கும்.

ஆயில்யம்

புதிய சிந்தனைகள் தோன்றும்.

சிம்மம்

மகம்

பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும், அலைச்சல் உண்டு.

பூரம்

பொறுமையாக இருங்கள், பேசும்போது யோசித்து பேசுங்கள்.

உத்திரம்

உடல்நலத்தில் அக்கறை வேண்டும், கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

உத்திரம்

முயற்சியைக் கைவிட வேண்டாம்.

அஸ்தம்

மன அமைதியாக இருக்கும், தெளிவான சிந்தனை தோன்றும்.

சித்திரை

ஆதாயம் கிடைக்கும், நன்மைகள் நடக்கும்.

துலாம்

சித்திரை

இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.

சுவாதி

நண்பர்களின் உதவி பெரும் ஆனந்தத்தையை அளிக்கும்.

விசாகம்

தொழிலில் நல்ல அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

மனம் தெளிவாக இருக்கும், உற்சாகமாக இருப்பீர்கள்.

அனுஷம்

புதிய அறிமுகம் கிடைக்கும்.

கேட்டை

அமைதியாக இருக்க வேண்டும்.

தனுசு

மூலம்

வளர்ச்சி.

பூராடம்

புதிய செயல்கள் கற்க ஆர்வம் தோன்றும்.

உத்திராடம்

மேன்மையான வாழ்வைப் பெற கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

உத்திராடம்

விடாமுயற்சி வெற்றி அளிக்கும்.

திருவோணம்

எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.

அவிட்டம்

நிதானமாக இருக்க வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

குடும்பத்தில் அதிகமான நெருக்கம் இருக்கும்.

சதயம்

சந்தோஷமான நாளாக இருக்கும்.

பூரட்டாதி

தன்னம்பிக்கை அதிகமாகும்.

மீனம்

பூரட்டாதி

கல்வியில் எளியதாக தேர்ச்சி பெறும் சிந்தனை கிடைக்கும்.

உத்திரட்டாதி

நட்பு  உருவாகும்.

ரேவதி

கணவன் மனைவி உறவில் புரிதல் இருக்கும்.

சந்திராஷ்டமம்: பூரம் நட்சத்திரத்துக்கு உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்