Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kadaga Rasi Palan September 2022 In Tamil : கடக ராசிக்கு இந்த மாதம் நிம்மதி தான்.....ஆனால் ஆரோக்கியத்தில் இப்படியா?

Manoj Krishnamoorthi August 24, 2022 & 15:50 [IST]
Kadaga Rasi Palan September 2022 In Tamil : கடக ராசிக்கு இந்த மாதம் நிம்மதி தான்.....ஆனால் ஆரோக்கியத்தில் இப்படியா?Representative Image.

சந்திரனை ராசியின் அதிபதி கொண்ட நீங்கள் பிரகாசமான மனநிலையில் எப்போதும் இருக்கும் உங்களுக்கு 2022 செப்டம்பர் மாதம் (September Matha Rasi Palan 2022 Kadagam) நடக்கும் கிரக நிலையின் மாற்றம் சாதகமா...? என்பதைப் பற்றி அறிய இந்த வாசகத்தைப் பின்தொடரவும்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- கடகம் (Kadaga Rasi Palan September 2022 In Tamil)  

பொது பலன்: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு இருப்பது தொழில் ஸ்தானத்தில் இயல்பு நிலை அளிக்கும். 2 ஆம் வீட்டில் சூரியன், 10 ஆம் வீட்டில் இராகு, 11 ஆம் செவ்வாய் இருப்பது நன்மை அளிக்கும்.  

குடும்ப வாழ்க்கை: குருவின் வக்கிரம் குடும்பத்தில் சந்தோஷம் அளிக்கும். திருமண பேச்சு வார்த்தை நல்ல பலன் அளிக்கும். உறவினர் மூலம் ஆதாயம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுக்கிரனின் பார்வை வீட்டில் நிம்மதி அளிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

தொழில்: புதன் 3 ஆம் வீட்டிலும் வக்கிரம் அடைந்த சனி 7 ஆம் வீட்டில் இருப்பது உங்களுக்கு தொழிலில் சாதகமான நிலையாக இருக்கும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும், உங்கள் திட்டங்கள் நல்ல ரிசல்ட் கொடுக்கும். சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். புதிய தொழில் அமையும் யோகம் உண்டு.

மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இரத்த சொந்தத்தின் மூலம் செல்வ வரவு உண்டு, பூர்வீக சொத்துகள் தேடி வரும். சேமிக்க இது தகுந்த நேரமாக அமையும்.

உடல்நலம்:  சனியின் வக்கிர பார்வையும் குருவின் சாதக பார்வை இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வயதில் முதியவர்களுக்கு உணவு பழக்கத்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை அளிக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வது வளமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.

பசுவுக்கு வாரம் ஒருமுறை கரும்பு சாறு கலந்த நீரைக் கொடுப்பது, குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 9, 10

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Kadaga Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Kadagam | Kadagam September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Kadaga | September Matha Rasi Palan 2022 Kadagam | September Matha Rasi Palan 2022 In Tamil Kadagam | September Matha Rasi Palan 2022 In Tamil Kadagam | September Matha Rasi Palan 2022 Kadagam Tamil | Kadaga Rasi September 2022 Tamil | Kadaga Rasi Palan September 2022 In Tamil | Kadaga Rasi Palan September | Kadaga Rasi Palan September 2022 | September Month Kadaga Rasi Palan 2022 | Kadaga Rasi September 2022 Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்