Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Natchathira Palan:  இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று செல்வாக்கு கூடும் ஆனால் இவருக்கு வரபோற ஆபத்து….. ஜூலை 9, 2022 நட்சத்திரபலன்!

Manoj Krishnamoorthi July 08, 2022 & 14:30 [IST]
Nalaya Natchathira Palan:  இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று செல்வாக்கு கூடும் ஆனால் இவருக்கு வரபோற ஆபத்து….. ஜூலை 9, 2022 நட்சத்திரபலன்!Representative Image.

இன்று சுபகிருது வருடம்  ஆனி 25 ஆம் நாள் சனிக்கிழமை ( 9:07:2022) தினத்தின் 27 நட்சத்திரத்தின் தினசரி நட்சத்திரபலன் பற்றி அறிய எங்கள் வாசகத்தை பின்தொடரவும்.

 நட்சத்திர பலன் (Nalaya Natchathira Palan )

இன்று காலை 7:33 வரை சுவாதி பின்னர் நாளை காலை 6:28 வரை அனுஷம் நட்சத்திரமாகும், இன்று மிதுன லக்னம் இருப்பு 01 நாழிகை 19 வினாடி.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 வாழ்க்கை தேவையான அனுபவங்கள் கிடைக்கும்.

பரணி

 பல பேரின் ஆலோசனை கிடைக்கும்.

கிருத்திகை

 மனதில் புது நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 திருப்திகரமான நாளாக மாறும்.

ரோகிணி

 மனதிலுள்ள விருப்பங்கள் ஆறும்.

மிருகசீரிஷம்

 மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

திருவாதிரை

 தொழிலில் மெல்லிய முன்னேற்றம் இருக்கும்.

புனர்பூசம்

 மேன்மையான நாளாக மாரும்.

கடகம்

புனர்பூசம்

 முக்கிய பொறுப்பை தட்டி கழிக்க முடியாது.

பூசம்

 அனுசரனையாக நடந்து காரியங்களை செயல்படுதிக்கொள்வீர்கள்.

ஆயில்யம்

 பயணங்கள் பல செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சிம்மம்

மகம்

 ஏற்றம் உண்டாகும்.

பூரம்

 மனதில் ஆனந்தம் கொல்லை கொள்ளும்.

உத்திரம்

 எண்ணங்களை செயலாக்க கடினமாக முயற்சி செய்வீர்கள்.

கன்னி

உத்திரம்

 தொழில் முன்னேற்றம் சீராக இருக்கும்.

அஸ்தம்

 பிரச்சனைகள் குறையும்.

சித்திரை

 மகிழ்ச்சியான நாளாக இருக்க கூடும்.

துலாம்

சித்திரை

 விவேகத்துடன் நடப்பீர்கள்.

சுவாதி

 மாற்றங்கள் பல உண்டாகும்.

விசாகம்

 முக்கியமான மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம்

 சற்று உடல் அலைச்சல் இருக்கும்.

அனுஷம்

 வாய்ப்புகள் குறையும்.

கேட்டை

 வீட்டில் வாக்குவாதம் இருக்கும்.

தனுசு

மூலம்

 சாதுரியத்தால் சாதகமான நாளாக அமைத்து கொள்வீர்கள்.

பூராடம்

 வசதிகள் உருவாகும்.

உத்திராடம்

 ஆர்வத்துடன் உழைப்பீர்கள்.

மகரம்

உத்திராடம்

 வாய்ப்புகள் பல புதியதாக உண்டாகும்.

திருவோணம்

 மனதில் தெளிவு பிறக்கும்.

அவிட்டம்

 உங்கள் மதிப்பு கூடும்.

கும்பம்

அவிட்டம்

 முன்னேற்றமான நாளாக அமையும்.

சதயம்

 குடும்பத்துடன் அன்பாக இருப்பீர்கள்.

பூரட்டாதி

 கிடைக்கும் உதவி தொழிலை மேம்படுத்த உதவும்.

மீனம்

பூரட்டாதி

 விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

உத்திரட்டாதி

 மாற்றங்கள் பல உருவாகும்.

ரேவதி

 பொறுமையாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது.

சந்திராஷ்டமம்

இன்று ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்