Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Raasi Palan: பொறுமையாக இருந்தால் இன்று இந்த ராசிக்காரருக்கு நல்லது….. இல்லையென்றால்? ஜூலை 9, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 08, 2022 & 13:30 [IST]
Indraya Raasi Palan: பொறுமையாக இருந்தால் இன்று இந்த ராசிக்காரருக்கு நல்லது….. இல்லையென்றால்? ஜூலை 9, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Indraya Raasi Palan


PART 1: மேஷம் - கன்னி ராசியின் ஜூலை 9, 2022 ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் மந்தமான நாளாக இருக்கும், பணியில்  சொல்லும் படியாக பெரிய முன்னேற்றம் ஏதுமிருக்காது. வியாபாரத்தில் புதிய முயற்சி எடுக்காமல் இருந்தால் நஷ்டத்தைத் தடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை, வழக்கமான இயல்பு நிலை இருக்கும். நிதி நெருக்கடி வரும், நண்பர்களின் ஆதரவு தேவைப்படும். ஆரோக்கியத்தில் வயிற்று வலி அல்லது செரிமான தொல்லைகள் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். தைரியம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள் தெளிவான சிந்தனையால் பல முயற்சிகள் எடுத்தும் பல விஷயங்களுக்கான முன்னேற்றம் இருக்காது, முக்கியமாகத் தொழிலில் பல சவாலான தருணங்களைச் சமாளிக்க வேண்டும். குடும்பத்தில் சிறிய கவலைகள்  இருந்தாலும் ஆனந்தத்திற்குக் குறை இருக்காது. திருமண வாழ்வு திருப்திகரமாக இருக்கும். செல்வ நிலையில் எந்தவொரு வளர்ச்சியும் இருக்காது ஆனால் செலவுகள் அதிகமாக இருப்பதால் மனம் வருத்தம் அடையும். உடல் நலத்தில் சிறிய தொல்லைகள் வரும், மருத்துவச் செலவுகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Sagittarius 2022 Horoscope)

 இன்று பொறுமையைக் கடைப்பிடிப்பதால்  பல பிரச்சனைகளை லாவகமாகச் சமாளிக்கலாம்.  தொழிலில் சில போட்டிகள் இருக்கும்  எதிர்பார்க்கும் நல்ல நிலை கிடைக்காது, பொறுமையாக எப்போதும் போல உழைப்பது நிச்சியம் பலன் அளிக்கும். வேலையில்  சில மாற்றங்களைச் செய்ய நேரிடும். உடன்பிறப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.  நிலம் சம்பந்தப்பட்ட காரியத்தில் சற்று கவனமாக இருங்கள். நிதி நிலையில் இன்று செலவு தான் ஓங்கி இருக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிர்ப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 5 

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும், உங்களின் தனித்திறமை பாராட்டப்படும், செல்வாக்கு அதிகமாகும்.  தொழிலில் நல்ல லாபம் காணமுடியும். புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கல்வியில் புதிய ஆர்வம் தோன்றி உத்வேகத்துடன் படிப்பர், பல புதிய சிந்தனைகள் தோன்றும் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க ஆசிரியரிடம் பல சந்தேகங்கள் கேட்பீர்கள். சிறப்பான பணப்புழக்கம்  உங்களுக்கு நல்ல மனநிலையும் நல்ல  ஆரோக்கியமும் அளிக்கும். யோசனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்:  8

கும்பம் (Aquarius 2022 Horoscope)

 உங்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கலைப் பாதையில் விருப்பம் கொண்டவர்களுக்கு இன்று எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சற்று பணிகள் அதிகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வாரிசுகளின் மூலம் சந்தோஷமான சூழல் உருவாகும்.  வழக்கைத்தை விட இன்று அதிகமாக செலவு செய்வீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் கவனம் காட்டவேண்டும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மீனம்(Pisces 2022 Horoscope)

கலகலப்பான மீன ராசிக்காரரே இன்று குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாக இருக்கும், வீட்டின் தேவைகளை நிறைவேற்ற முடியும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் குறைவதாக உணர்வீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணப் பந்தத்தில் நல்ல புரிதல் ஏற்படும். பண விசயத்தில் சிக்கனம் தேவை, கவனமாகச் செலவு செய்யுங்கள். உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்