Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Natchathiram Palan: பொறுமையாக இருந்தால் இன்று நட்சத்திரக்காரர் அமைதியான வாழ்க்கை வாழலாம்…ஜூலை 2, 2022 நட்சத்டிர பலன்!

Manoj Krishnamoorthi July 01, 2022 & 17:20 [IST]
Nalaya Natchathiram Palan: பொறுமையாக இருந்தால் இன்று நட்சத்திரக்காரர் அமைதியான வாழ்க்கை வாழலாம்…ஜூலை 2, 2022 நட்சத்டிர பலன்!Representative Image.

இன்று சுபகிருது வருடம்  ஆனி மாதம் 18 ஆம் நாள்  சனிக்கிழமை (02:07:2022) 12 ராசி மற்றும் 27 நட்சத்திரத்தின் தினசரி நட்சத்திர பலனில்  உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன பலன் என்பதைப் பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடருங்கள்.

 நட்சத்திர பலன் (Nalaya Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

ஆர்வத்துடன் உழைக்க முடிவெடுப்பீர்கள்.

பரணி

 விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கிருத்திகை

 முடிவுகள் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 பாராட்டுகள் பல கிடைக்கும்.

ரோகிணி

 மதிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்

 சாதகமான நாளாக இஎஉக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.

திருவாதிரை

 கவலைகள் சற்று குறையும்.

புனர்பூசம்

 நம்பிக்கை துளிர்விடும்.

கடகம்

புனர்பூசம்

 கால தாமதமத்டுடன் செயல்படுவீர்கள்.

பூசம்

 அனுசரனையாக நடப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

ஆயில்யம்

பிரச்சனைகள் கொஞ்ச கொஞ்சமாக குறையும். 

சிம்மம்

மகம்

 சில விரைய செலவை தடுக்க முடியாது.

பூரம்

 குடும்பத்தில் ஒத்துழைப்பு பிறக்கும்.

உத்திரம்

 எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும் முன்னேற்ற பாதையில் நடப்பீர்கள்.

கன்னி

உத்திரம்

 மாற்றம் பல பிறக்கும்.

அஸ்தம்

 கடினமாக உழைத்து வெற்றி கொள்வீர்கள்.

சித்திரை

 அனுகூலமான நாளாக இருக்கும்.

துலாம்

சித்திரை

 பிரச்சனைகள் பல குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

சுவாதி

 ஓய்வு கிடைக்கும்.

விசாகம்

 மனதில் புரிதல் இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.

அனுஷம்

 மதிப்பு கூடும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கேட்டை

 முயற்சிகள் கை கொடுக்கும் தருணமாகும்.

தனுசு

மூலம்

 விவாதங்களில் சிக்கி கொள்ளாதீர்கள்.

பூராடம்

 அலைச்சல் அதிகமாக இருக்கும்.

உத்திராடம்

 தாமதமாக செயல்படுவீர்கள்.

மகரம்

உத்திராடம்

 மனம் உற்சாகமாக இருக்கும்.

திருவோணம்

 ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம்

 சாதகமான நாளாக இருக்கும்.

கும்பம்

அவிட்டம்

 விரைய செலவுகள் அதிகமாகும், செலவைக் குறைத்து கொள்ளவும்.

சதயம்

 மன சற்று தெளிவில்லாமல் காணப்படும்.

பூரட்டாதி

 அமைதியாக இருப்பதால் பல பிரச்சனைகள் தீரும்.

மீனம்

பூரட்டாதி

 சற்று சலிப்புடன் நடந்து கொள்ளுவீர்கள்.

உத்திரட்டாதி

 மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரேவதி

 சிந்தனைகள் மேம்படும்.

சந்திராஷ்டமம்

இன்று பூராடம் நட்சத்திரத்துக்கு இன்று சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்