Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Tamil Rasi Palan: இன்று சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆடி இன்ப வெள்ளத்தில் நீந்தும் அதிர்ஷ்டசாலி நீங்களா... ஜூலை 2, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi July 01, 2022 & 16:15 [IST]
Tomorrow Tamil Rasi Palan: இன்று சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆடி இன்ப வெள்ளத்தில் நீந்தும் அதிர்ஷ்டசாலி நீங்களா... ஜூலை 2, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Tomorrow Tamil Rasi Palan


Representative Image. மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (2:07:2022) பற்றி க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope) 

உங்கள் ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், நண்பர்களுடன் கவலை மறந்து  வேடிக்கையான விசயத்தில் கவனம் செலுத்தக் கூடிய தினமாகும். உடன்பிறப்பு மூலம் ஆனந்தம் அதிகமாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். வியாபாரத்தில் இன்று நேர்மையான முன்னேற்றம் இருக்கும்.  ஆரோக்கியம் மேம்படும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த விசயம் வெற்றியில் முடியும். முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களின் தெளிவான சிந்தனையில் இன்று சரிவு ஏற்படும்,நீங்கள் செய்த தவறு  தொழிலில் இன்று சிறிய மாற்றங்களை நிகழ்த்தும். குடும்பத்தில் இன்று உங்கள் கருத்துக்கு அதிக மதிப்பு இருக்காது, வீட்டில் உள்ளவர்களுடன் மோதல் ஏற்படும். காதல் வாழ்க்கையில்  மிகவும் அமைதியாக இருக்க வேண்டும்.  மாணவர்களுக்குக் கிடைக்கும் திடீர் உதவி அவர்களை உற்சாகப்படுத்தி வேலை செய்யத் தூண்டும். பதட்டமான மனநிலையில் இருப்பீர்கள். விடா முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்கள் மன உறுதியை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் தெளிவாக இருக்க வேண்டும். பிறரின் ஆலோசனை கொண்டு முடிவெடுப்பது உங்களுக்கு நல்லதாக அமையும். வியாபாரத்தில் விழிப்புணர்வாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.  வீட்டில் நல்ல உறவு இருக்கும். நிதி நிலை வரவுக்கும் செலவுக்கும் சமமாக இருக்கும். மன உளைச்சல் கொஞ்சம் ஆரோக்கியக் குறையை உருவாக்கும். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்கள் பொறுமையான குணத்துக்கு  இன்று உங்கள் பொறுமையைச் சோதிக்கும்படியான சம்பவங்கள் பல நடைபெறும். தொழில் ஸ்தானத்தில் திறமையாக  பணியாற்றுவது முக்கியமாகத் தேவைப்படும். வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்த்து புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம், உங்கள் வழக்கமான யுத்தியே போதுமான லாபத்தை அளிக்கும். இன்று ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சௌகரியமாக உணருவீர்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும், அனைவரும் உங்களைப் புரிந்து கொள்வர். நற்செயல்!  

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

அன்பான இதயத்தால் அனைவரையும் அனுசரித்து பணியை சாதுரியமாக பணியாற்றும் உங்களுக்கு இன்று சிறந்த மனநிலை இருக்கும்.  அலுவலகத்தில் எதிர்பார்க்காத வெகுமதியும் எதிர்பார்த்த அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் இல்லற வாழ்வில் வாழ்க்கை துணை மிகவும் ஆறுதலாக இருப்பர். தொழிலில் லாபம் அதிக இருக்கும், நிதி நிலை உயரும். சுற்றத்தாரின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். மாணவர்கள் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த வேண்டிய தருணம்.  அங்கீகாரம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க்கை வாழ நினைக்கும்  உங்களுக்கு இன்று இரத்த சொந்தத்தின் மூலம் ஆனந்தம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் எண்ணத்திற்கு நல்ல மதிப்பு இருக்கும், பொறுமையாக இருப்பது இன்னும் நல்ல பலன் அளிக்கும். கல்வியில் நல்ல மாற்றம் இருக்கும். திருமணப் பந்தத்தில் பொறுமை அவசியம் ஆகும். பண விசயத்தில் சிக்கனம் தேவை. குடும்ப செலவு அதிகரிக்கும். உடல்நலக் கோளாறுகள் குறையும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்