Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் வெகுமதி… இவரா இனி வேறலெவலில் வாழ வைக்க போகிறது….ஜூலை 6, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 05, 2022 & 14:00 [IST]
Nalaya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் வெகுமதி… இவரா இனி வேறலெவலில் வாழ வைக்க போகிறது….ஜூலை 6, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 05:30-  6:00 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் சுய முயற்சி இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும், நீங்கள் எடுத்த முயற்சி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும். கல்வி ஸ்தானத்தில் விடா முயற்சி நல்ல முன்னேற்றம் அளிக்கும்.

வீட்டில் அன்பான சூழல் அதிகமாகும், திருமண வாழ்க்கையில் துணையின் மனதைப் புரிந்து கொள்ளுவீர்கள். நிதி நிலை இன்று சமமாக இருக்கும், திருப்திகரமான பண வரவு உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது.  முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்கள்  உறுதியான மனதுக்கு இன்றைய தினம் குழப்பமாக இருக்கும், முடிவுகளை சரியாக எடுக்க தயங்குவீர்கள். பணியிடத்தில் இன்று வேலைகள் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருப்பதுபோல ஒரு மாயை மனம் நம்பும். வீட்டில் இயல்பான நிலை இருக்கும். இன்று கொஞ்சம் பணப்பற்றாக்குறை இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். தடுமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Gemini 2022 Horoscope)

புன்னகையுடன் அனைவரையும் மதிக்கும் உங்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்காது,மேலும் உங்கள் மனம் அமைதிக்காக ஆன்மீக ஸ்தலத்தில் நேரம் ஒதுக்குவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் சலிப்பை உருவாக்கும். சக பணியாளரின் உதவி பலமாக இருக்கும். 

குடும்பத்தில் நிம்மதி நிலை இருக்கும், கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். காதல் வாழ்க்கையில் சில சஞ்சலங்களை எதிர்கொள்ள வேண்டும். பெரியளவில் பண வரவு இருக்காது. நிதி சம்பந்தமான முடிவுகளை கவனமாக கையாள வேண்டும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும், தொழிலில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு இன்று மேலதிகாரியின் மூலம் எதிர்பாராத வெகுமதி கிடைக்கும். 

குடும்பத்தில் இன்று நல்ல உறவு இருக்கும், திருமணப் பந்தம் சிறப்பாக இருக்கும், வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்வீர்கள். இன்று  குடும்ப நபருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.  சேமிப்பு இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக இருக்கும், வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு அயல்நாடு வாய்ப்பு கிடைக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று வெளியில் உறுதியாக இருப்பது போலத் தோன்றினாலும் மனதிற்குள் சிறிய வருத்தம் இருக்கும், மனம் தனிமை விரும்பும்.  தொழிலில் இன்று சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாது, வேலைகள் தாமதமாக நடக்கும். 

வீட்டில் சிறிய விஷயங்களுக்கு குறை காண்பீர்கள். வீட்டில் இன்று பொறுமை கடைபிடிக்க வேண்டும். மனம் எதிர்பார்த்த நிதி நிலை இன்று இருக்காது. செலவுகளை சமாளிக்க சிரமமாக இருக்கும். உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும். பொறுமை!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் குழப்பமான நாளாக தோன்றும். இன்று தொழிலில் தடைகள் பல இருப்பதால் பதட்டப்படாமல்  தைரியத்துடன் போராட வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. நிதி நிலை இன்று மந்தமாக இருக்கும். 

வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். காதல் வாழ்க்கையில் இன்று புரிதல் இருக்காது, வாக்குவாதம் அதிகமாக இருக்கும்.உணவு பழக்கம் ஆரோக்கியக் குறையை உருவாக்கும். போராட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


துலாம் - மீனம் அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் (6:07:2022) பற்றி அறிய க்ளிக் செய்யவும். 


இதுபோன்ற  ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...






 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்