Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Palan: இன்று இந்த ராசிக்காரருக்கு நடக்கப்போகும்  நன்மை மிகவும் அற்புதமான மாற்றமாக அமையும்.... ஜூலை 18, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 17, 2022 & 13:30 [IST]
Nalaya Sirappu Palan: இன்று இந்த ராசிக்காரருக்கு நடக்கப்போகும்  நன்மை மிகவும் அற்புதமான மாற்றமாக அமையும்.... ஜூலை 18, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                               Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை- 7:30- 9:00 வரை

மாலை- 1:30- 3:00 வரை 

Nalaya Sirappu Palan 


Part 1: மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (18.07.2022)


துலாம் (Libra 2022 Horoscope)

துலாம் இராசிக்காரே இன்றைய தினம் நீங்கள் கைவைக்கும் இடமெல்லாம் வெற்றியாக மாறும், முழு கவனத்துடன் உழைத்து தொழிலில் அசுர வளர்ச்சி பெறுவீர். நிதி நிலைமை செலவு தான் அதிகமாக இருக்கும்

 குடும்பத்துடன் சிறிய இன்ப பயணம் மேற்கொள்வீர்கள். இல்லற வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். குடும்ப செலவு சற்று அதிகமாக இருக்கும்.மேலும் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  5

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

விருச்சிக ராசி வாசகரே உங்களின் ராசிக்கு இன்று அமைதியான மன நிலை சுழலும், தொழிலில் உங்கள் திட்டம் நல்ல பலனளிக்கும், லாபம் பார்க்க முடியும். ஆனால் உங்கள் செல்வ நிலையில் செலவு தான் ஓங்கி இருக்கும். 

காதல் வாழ்க்கை நெருக்கத்தைத் தரும். நண்பர்கள் வருகை திடீர் மகிழ்ச்சியைத் தரும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். முறையில்லாத உணவு முறை இன்று வயிறு கோளாறு உருவாக்கக் கூடும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7  

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தனுசு இராசிக்காரரே  நீண்ட காலமாக நிம்மதியான வாழ்வை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று சற்று இளைப்பாறும் வகையில் அமையும், உங்களின் நீண்ட கால கவலைகள் தீரும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருந்தால் இன்று சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்வு சரியில்லை, திருமணப் பந்தத்தில் நுழைபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவில் ஊடல்கள் உருவாகும். உடல்நலத்தில் சளி பிரச்சனை தோன்றும். பாதுகாப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6  

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று மனநிலை இலகுவாக இருக்கும், உங்களின் வாழ்க்கையில்   நண்பர்களின் உதவியால் வாழ்க்கை சிறக்கும். பணியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவி கிடைக்கும். மனக் கவலைகள் குறையும். 

குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவு குறைவாக இருந்தாலும் திடீர் செலவு வரும், சேமிப்பு பாதிக்கும். உடல் நலத்தில் திடீர் பிரச்சனைகள் வரும்.  உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  2

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று இருக்கும் உற்சாகமான மனநிலை  வாழ்வில் மொத்த சந்தோஷத்தையும் அளிக்கும், பணியிடத்தில் கொடுத்த வேலைகளை எளியதாகக் கொடுத்து முடிப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், குடும்பத்தினருடன் இனிமையாக நேரத்தைப் பகிர்வீர்கள். இன்று உடல்நலத்தில்  நல்ல முன்னேற்றம் காணப்படும், அதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்:  7

மீனம்(Pisces 2022 Horoscope)

மீன இராசிக்காரரே இன்று உங்கள் மனத்தில் உருவாகும் நல்ல எண்ணங்கள் ஒளியாகத் திகழ்ந்து தொழிலில் முன்னேற வழி செய்யும். பணப் புழக்கம் இன்று குறைவாக இருந்தாலும் செலவு இருந்து கொண்டுதான் இருக்கும். 

மண வாழ்க்கை சுமாராகத் தான் இருக்கும், சிறிய ஊடல் உருவாகும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை, பல் சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்