Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Special: ஆஞ்சநேயர் சுபிட்ச பார்வை கொண்ட இன்றைய தினத்தின் சிறப்பு..!

Manoj Krishnamoorthi July 29, 2022 & 19:05 [IST]
Nalaya Special: ஆஞ்சநேயர் சுபிட்ச பார்வை கொண்ட இன்றைய தினத்தின் சிறப்பு..!Representative Image.

நாம் இறைவனை மனதில் நிலை நிறுத்தி மனமார செய்யும் ஒவ்வொரு செயல் செய்யும் தினமும் சிறந்த நாளாகும், ஜோதிடத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு தெய்வத்தை வழிபாடு செய்ய உகந்ததாகும், அதுபோல ஒவ்வொரு நாளும் பல கோவில்களில் பல திவ்ய பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது, இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் சனிக்கிழமை (30.07.2022) தினத்தின் சிறப்புகளை இந்த வாசகத்தில் காணலாம்.

இன்றைய சிறப்பு (Nalaya Special)- 30.07.2022 

பண்டிகை

இன்று மதுரை மீனாட்சி அம்மன் முல்லை கொட்டு உற்சவம் கொள்ளும் சிறப்பான நாள்.

திருவாடனை ஸ்ரீசிநேகவல்லி அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு.

மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத்தாயாருக்கு இன்று சூர்ணாபிஷேகம். 

வழிபாடு

இன்று அனுமன் வழிபாடு வாழ்க்கைக்கு தேவையான சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

சிறப்பு

அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உகந்த நாளாகும்.

கலைகள் கற்க இன்றைய தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.  

இன்று கால்நடைகள் வாங்குவது சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும். 

இன்றைய நட்சத்திரம்

இன்று பிற்பகல் 12:52 வரை ஆயில்யம் பின் நாளை (31.07.2022) பிற்பகல் 2:32 வரை  மகம் நடச்த்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 

Tag: Nalaya Special, Nalaya sirappu, Nalaya Naal Vishesam, Nalaya Mukiiya vishesham, Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Indraya Thina Sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்